சிறி

கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி – அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்

Posted by - March 19, 2017
அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி முழுவதிலும் மாநில மட்டத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளின் நிறைவுநிலைப்போட்டிகள் கடந்த 18.03.2017 சனிக்கிமை கற்றிங்கன் நகரில் சிறப்பாக நடைபெற்றன. விழா…
மேலும்

புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

Posted by - March 19, 2017
இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாமனிதர் திரு. S.G சாந்தன் பற்றிய கவிதைகளும், சிறப்புரைகளும் ஆற்றினார்கள். அத்துடன் மாமனிதர் திரு. சாந்தன் அவர்கள் பாடிய…
மேலும்

இனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்! – எஸ் பி பி

Posted by - March 19, 2017
இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், என்னுடைய மகன் சரண், பாடகி சித்திரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…
மேலும்

அமெரிக்க – இந்தியா – இங்கிலாந்து தூதரகங்கள்/அலுவலகங்களை முற்றுகை- 20-3-2017

Posted by - March 19, 2017
ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை. தமிழர்களே! இலங்கையை காப்பாற்ற தொடர்ந்து ஐநா அவையில் வெற்று தீர்மானங்களை கொண்டுவரும் அமெரிக்க – இந்தியா –…
மேலும்

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் (18.03.2017)

Posted by - March 19, 2017
ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் (18.03.2017)
மேலும்

முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

Posted by - March 14, 2017
ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன் என்பவரே இச்சாதனையை படைத்துள்ளார். இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்…. தொடர்…
மேலும்

தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted by - March 14, 2017
நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன். -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள். எமது அன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ…
மேலும்

சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து சென்னையில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 13, 2017
தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்கும் வகையில் நடப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனை கண்டித்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ‘வீரத் தமிழ் மகன்’ முத்துக்குமார் நினைவேந்தல் குழுவினால் கையெழுத்துப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சென்னை…
மேலும்

யேர்மனி வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகியின் பணிநிறைவுப் பெருவிழா.

Posted by - March 12, 2017
பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய வூப்பெற்றால் தமிழ் உறவுகள் … தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் தன்னலமற்று உழைத்த ஒரு பணியாளரை எப்படி மதிப்பளித்து அவரின் பணிநிறைவைக் கொண்டாட வேண்டுமென்பதை வூப்பெற்றால் நகரத்துத் தமிழ் உறவுகள் கடந்த…
மேலும்

டென்மார்க்கில் ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு ஒன்று கூடல்

Posted by - March 11, 2017
கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டனர். சிங்கள இராணுவத்தாலும், இராணுவத்தின் அருவருடிகளாலும் எமது மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள்,…
மேலும்