சிறி

கொலம்பியாவில் வெள்ளப்பொருக்குடன் மண்சரிவு 93 பேர் சாவு.

Posted by - April 1, 2017
கொலம்பியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 93 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் பல மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.…
மேலும்

தாயக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - March 27, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் தாயக மக்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் போராட்டம் இடம்பெற்றது ,இன்று (27 .03.2017) நெதர்லாந்து நாடாளுமன்றம் முன்பாக (பிற்பகல்…
மேலும்

மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் 26.03.2017 – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Posted by - March 27, 2017
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. தாயகத்தின் விடுதலைக்காகவும் எம்சந்ததியின் சுதந்திர நல்வாழ்வுக்காகவும் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைந்து ஒவ்வொரு மாதமும்…
மேலும்

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

Posted by - March 27, 2017
25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் தமிழாலய மாணவர்கள் பொதுமக்கள் என…
மேலும்

ஐ.நாவில் மே 17 இயக்கம் பதிவு செய்ததை விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Posted by - March 26, 2017
ஐ.நா மனித உரிமை அவையில் தமிழருக்கு மறுக்கப்பட்ட நீதியும், பின்னணியும் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்து ஐ.நாவில் மே பதினேழு பதிவு செய்ததை விளக்கியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 25-3-2017 சென்னை நிருபர்கள் சங்கத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. மே பதினேழு…
மேலும்

தமிழக பிரச்சனைகள் குறித்து ஐ.நா-அவையில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரை

Posted by - March 22, 2017
* தமிழக மீனவர் படுகொலை * கர்நாடகாவில் தமிழர் மீதான இனவெறி தாக்குதல் * காவேரி நீர் உரிமை மறுத்தல் * ஆந்திர அரசினால் கொல்லப்படும் தமிழர்கள் எனும் பிரச்சனைகள் குறித்து ஐ.நா மனித உரிமைக்கமிசனில் மே17 இயக்கம் விரிவாக கடந்த…
மேலும்

லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

Posted by - March 21, 2017
தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் திரைப்படக் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் கையெழுத்திட்ட ஆட்சேப மனு ஒன்று இன்று (மார்ச் 21) கையளிக்கப்பட்டது. துணைத் தூதுவர்…
மேலும்

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயனப் பாதிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது! ஈழத்தமிழச்சி இலக்கியா சாதனை!

Posted by - March 20, 2017
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ததுடன் அந்த இரசாயணப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன்…
மேலும்

கூட்டாளி (ஒரு நோக்கு)

Posted by - March 20, 2017
ஒருகாலத்தை பதிவுசெய்வதே கலைப்படைப்பு. நவயுக உலகில் மக்களிடையே கருத்தைக் காவிச்செல்வதிலும் கருத்தூட்டலைச் செய்வதிலும் பெரும் பங்குவகிப்பது திரைப்படமாகும். காட்சிகள் வழியாகக் கண்வழிபாய்ந்து ஒரு பார்வையாளனை அதனோடு இணைந்து பயணிக்கவைத்துப் பெரும் தாக்கத்தை விளைவிக்கும ஒருதலைசிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகின்றது. எம்மவர் தயாரிப்பாக…
மேலும்