சிறி

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா ஞாபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 08-04-2017 சனிக்கிழமை டென்காக் சூட்டமீர் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

Posted by - April 14, 2017
காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித்தன. வணக்க நிகழ்வில் கிட்டண்ணா உள்ளிட்ட பத்து வேங்கைகளுடன் கேணல் பொன்னம்மான் மற்றும் பிரிகேடியர் தமிழேந்தி ஆகியோருக்கும் வணக்கம் செலுத்தப்பட்டது.விறுவிறுப்பாக நடைபெற்ற…
மேலும்

பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் நடாத்திய தம் தீம் தக திமி தா பரதவிழா 2017.

Posted by - April 11, 2017
பிரான்சு மண்ணில் வாழ்ந்து வரும் பரத நாட்டிய மாணவர்களினது திறனை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களது திறனை வெளிகாட்டும் முகமாகவும் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினர் 4 வது தடவையாக நடாத்தும் பரதநாட்டியத்திற்கான தாம் தீம் தகதிமி தா நடன நிகழ்வு 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை…
மேலும்

மூடப்படும் ரேசன் கடைகள் – புத்தக வெளியீடு & கருத்தரங்கம்

Posted by - April 11, 2017
ரேசன் கடைகளை மூடக் கூடிய ஒப்பந்தத்தில் உலக வர்த்தகக் கழகத்தில்(WTO) இந்திய அரசு கையெழுத்திட்டதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் “மூடப்படும் ரேசன் கடைகள்” என்ற புத்தகம் மே பதினேழு இயக்கம் சார்பில் நிமிர் பதிப்பகத்தினால் சென்னையில் 09-4-2017 ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை…
மேலும்

பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவனத்தின் ஆதரவுடன் நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 2017.

Posted by - April 10, 2017
பிரான்சு தேசத்தில் வாழும் தமிழ்க்கலைக் குழந்தைகளுக்கு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு என்ற செயற்பாட்டினை அனைத்துலக தமிழ்க்கலை நிறுவனத்தின் ( IITA ) ஆதரவுடன் செய்து வருகின்றனர். 2017ம் ஆண்டு ஆற்றுகைத்தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவிகளுக்கான தேர்வு…
மேலும்

ரேசன் கடைகள் மூடப்படுமா? ஆதாரங்கள் அடங்கிய புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம்.

Posted by - April 9, 2017
ரேசன் கடைகள் மூடப்படுவது குறித்து மே17 இயக்கம் முதன்முதலில் அறிவித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே17 இயக்கத்தின் அறிவிப்பிற்கு பதில் அறிக்கை கொடுத்தார். மோடி அரசு உண்மையை வழக்கம் போல மறைத்தது. கடந்த வருடம் மார்ச் மாதம் நாங்கள் அம்பலப்படுத்திய…
மேலும்

‘லைக்கா-150 வீடுகள்-ரஜினி’ என்கிற நச்சு வட்டத்தின் சுழலில் சிக்கிய ஈழத்தமிழர் வாழ்வு! – இரா.மயூதரன்!

Posted by - April 5, 2017
சொந்த இனத்தவரின் இரண்டகத்தினால் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியதாக ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு துரோகத்தின் நிழலில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதன் அண்மித்த சாட்சியாகவே, திரைப்பட நடிகர் ரஜினியை வைத்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் திருவிளையாடல் அமைந்துள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுதலின்றித் தொடரும் மோசடி!…
மேலும்

ராதாகிருஷ்ணன் நகரில் தமிழ் உணர்வாளர்கள் துண்டுப்பிரசுரப் பிரச்சாரம்.

Posted by - April 4, 2017
2009ல் இந்தியாவின் துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த குரல்களை நசுக்க தி.மு.க. அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது என்கிற உண்மையை திரு வைகோ மீது திமுக அரசு தொடுத்திருந்த தேசத்துரோக வழக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.…
மேலும்

மாவீரர்நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டி – பிரான்சு

Posted by - April 3, 2017
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர் நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டி – 2017 இன் மூன்றாம் நாள் போட்டிகள் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டி முறிப்பில்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற எமது நிலம் எமக்குவேண்டும் எழுச்சிப் போராட்டம்!

Posted by - April 3, 2017
எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சிப்போராட்டம் பிரான்சில் இன்று (02.04.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 17.00 மணிவரை பிரான்சு Place de la Bastille பகுதியில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின்…
மேலும்

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் காலமானார்!

Posted by - April 1, 2017
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது. அப்போது கலாநிதி…
மேலும்