சிறி

இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம்.

Posted by - April 21, 2017
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத இந்திய மோடி அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகை. காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? தமிழகத்திலிருந்து இந்திய அரசு பெரும் வருமானவரியினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு , வறட்சியில்…
மேலும்

தமிழீழம் என்ற கனவு ஒருநாள் நனவாகும்! ‘கடல் குதிரைகள்’ இசை வெளியீட்டுவிழாவில் சத்தியராஜ்!

Posted by - April 21, 2017
‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கடந்த 15 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே திரைப்பட நடிகர் புரட்சித் தமிழன் சத்தியராஜ் அவர்கள் எல்லோரது கனவாக இருக்கும் தமிழீழம் என்றாவது ஒருநாள் நனவாகும் என்று…
மேலும்

சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’

Posted by - April 21, 2017
அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை…
மேலும்

சுவிசில் தாயக உறவுகளுடனும், உணர்வுடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை பரதநாட்டியப் போட்டிகள்!

Posted by - April 20, 2017
தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை நிகழ்வுகளுக்கான பரதநாட்டியப் போட்டிகளானது 15 மற்றும் 17ம் திகதிகளில் பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ…
மேலும்

தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகை

Posted by - April 20, 2017
காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? தண்ணீர் கொடுக்காத இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடுவோம். தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத இந்திய மோடி அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகை. தமிழகத்திலிருந்து இந்திய…
மேலும்

பிரான்சில் புதிய ஜனாதிபதி தேர்வில் நாங்களும் பங்குதாரராக மாறுவோம்.

Posted by - April 19, 2017
பிரான்சில் சில மாதங்களாக இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதில் பிரான்சின் அடுத்த பிரதமர் யார் என்ற விடயத்தில் தேர்தல் பிரச்சாரங்கள், விவாத மேடைகள், தினமும் தொலைக்காட்சி செய்திகளில் தேர்தலுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.இந்த…
மேலும்

வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தன் அவர்கள் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Posted by - April 17, 2017
சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையானது தமிழர்களின் உயிர்த்தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலன்ட் நாளிதல்…
மேலும்

பிரான்சில் சியான் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 21வது ஆண்டு விழா

Posted by - April 17, 2017
பிரான்சின் சியான் மாநகரத்தில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் 1995 களில் ஆரம்பிக்கப்பட்ட பிரான்கோ தமிழ்ச்சங்கம் அதன் உப தமிழ்ச்சோலை மாணவர்களும் இணைந்து தமது 21 வது ஆண்டினை 16.04.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு சிறப்பாக கொண்டாடினர். ஆரம்ப நிகழ்வாக…
மேலும்

கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை -அறிமுகக் காட்சி வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது!

Posted by - April 14, 2017
ஈழத் தமிழர் போராட்டப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை மற்றும் அறிமுகக் காட்சி வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீதான ‘எல்லாளன்’ ஈரூடகத் தாக்குதல் நடவடிக்கையின்…
மேலும்

எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால்.

Posted by - April 14, 2017
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட  தமிழனுக்கு 
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு…
மேலும்