சிறி

ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்

Posted by - May 3, 2017
இந்தியாவே WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு! இந்திய மோடி அரசே, ஏழை எளிய மக்களின் சோற்றில் மண்ணைப் போடாதே என்ற கோரிக்கைகளோடு ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் சந்தை பகுதியில் 01-05-2017 அன்று…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி , 27 வது அகவை நிறைவு விழா – கற்ரிங்கன், டில்லன்பூர்க்

Posted by - May 3, 2017
யேர்மனியில் தமிழ் !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது… கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்த பெருமையோடு 27…
மேலும்

உலக ஊடக சுதந்திர தினமும் ஈழத்தீவும்

Posted by - May 3, 2017
இன்று (3) உலக ஊடக சுதந்திர தினம் உலகெங்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது.”மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற…
மேலும்

பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கத்தின் தமிழர் விளையாட்டு விழாவி-2017

Posted by - May 1, 2017
பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கம் முதற்தடவையாக தமிழர் விளையாட்டு விழாவினை 31.04.2017 ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் வாழ் தமிழ் மற்றும் பல்லின மக்களுடனும், தமிழ்ச்சோலை மாணவர்களுடன் சேர்ந்து மாநகர விளையாட்டுத்திடலில் நடாத்தியிருந்தது. மதியம் 12.00 மணிக்கு பொதுச்சுடரினை வெர்சேயில் தமிழ்ச்சோலை நிர்வாகி திரு. யகுலேந்திரன்…
மேலும்

தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்குவது தமிழின அழிப்புத் திட்டத்தின் நீட்சியே! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 1, 2017
போர் அரக்கனை ஏவி தமிழர்களை நேரடியாக அழித்தொழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு இன்று தமிழர்களின் தொழில்த்துறையை முடக்கி மறைமுகமாக அதனைத் தொடர்ந்து வருகின்றது.சிங்கள அரசு தமிழர்கள் மீது தொடரும் இனவழிப்பு யுத்தத்தின் கொடூரங்களையும் பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொண்டு தலைநிமிர்ந்து நாம்…
மேலும்

தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

Posted by - April 27, 2017
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டுக்கு சொந்தமானது. தமிழர்களின் தொழில் நுட்பத்தையும்,வணிகத்தின் வளர்ச்சியையும்,எழுத்தறிவையும் நாம் தொல்லியல் ஆதாரம் கொண்டும்,கல்வெட்டு ஆதாரம் கொண்டும்,ஓலை சுவடிகள்…
மேலும்

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா

Posted by - April 26, 2017
அடங்க மறுக்கும் தமிழ்ப்பணி… யேர்மனியில் தமிழ் !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது… கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும்…
மேலும்

இத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாளம், தற்போதைய நிலவரம் – தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

Posted by - April 26, 2017
25 ஏப்ரல் 2017 அன்று இத்தாலி சுதந்திர நாளை முன்னிட்டு Reggio Emilia – Gattatico வில் இரண்டாம் உலகப்போரில் நாசிப்படைகளுக்கு எதிராகப் போராடிய 7 சகோதர விடுதலைப் போராளிகளைச் சுட்டுக்கொண்ட அவர்களின் வீட்டில் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சுதந்திர…
மேலும்

நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – கிருஷ்ணசாமி மனோகரன்

Posted by - April 26, 2017
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரித்தானியாவில் தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளனாய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காய்த் தொடர்ந்து பயணித்த மனோ அண்ணை என்று பலராலும் அறியப்பட்ட கிருஷ்ணசாமி மனோகரன் அவர்களை 12.04.2017 அன்று நாம் இழந்துவிட்டோம். இயல்பாகவே எளிமையும், நேர்மையும், எல்லோரையும் மதித்துப்பழகும்…
மேலும்

மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்

Posted by - April 25, 2017
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம்,…
மேலும்