சிறி

மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது?

Posted by - May 12, 2017
அழைத்தாலா வருவாய் யார் யாரை அழைப்பது அறியத் தருவாயா ஊரூராய் பிணக்காடாய் உன் உறவும் பிணமாக போனதந்த நாளினிலே எதுவும் கேட்காதே புறப்பட்டு வாவென்று சொல்ல வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! வெற்றியிலே பங்கேற்று வீரமுடன் வீறுகொண்டாய் வீழ்ச்சியிலே யாரென்று…
மேலும்

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் – தமிழர் கடலான மெரீனாவில்

Posted by - May 12, 2017
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனாவில் கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும்…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட் யேர்மனி – 6.5.2017

Posted by - May 11, 2017
27 வது அகவை விழா ஸ்ருற்காட் நகரில் நிறைவாகியது !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது… கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
மேலும்

மாவீரர் நினைவு தூபி திரை நீக்க நினைவேந்தலுக்கான அழைப்பு.

Posted by - May 9, 2017
தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு தூபி திரை நீக்கும் நிகழ்வு 17-05-2017 நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு சார்சல்…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் ஆரம்பிக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம்

Posted by - May 9, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு.உடல் தெறிக்க,…
மேலும்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு- 2017

Posted by - May 6, 2017
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரையில் கல்விபயிலும்…
மேலும்

தமிழின அழிப்பின் உச்ச நாள் மே 18 – CCT – Franse

Posted by - May 5, 2017
  அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே! உலகம் வாழ் தமிழீழ மக்களே ! 05.05.2017. தமிழின அழிப்பின் உச்ச நாள் மே 18 21 ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளில் இதுவரை நடைபெற்று வந்த போராட்டத்திற்கும், நடைபெற்று வருகின்ற போராட்டத்திற்கும் தமிழீழ…
மேலும்

உலகிற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் பழிவாங்கத் துடிப்பது நியாயமா…? – இரா.மயூதரன்!

Posted by - May 5, 2017
இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய பாக்கித்தான் சிறப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் இருந்த இரு இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதுடன் அவர்களின் தலைகளை துண்டித்து உடல்களையும் சிதைத்துள்ளனர். இராணுவ வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இராணுவத்தின்…
மேலும்

நெதர்லாந் அல்மேரா மற்றும் பிறேடா நகரிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள்
..!

Posted by - May 4, 2017
நெதர்லாந் அல்மேரா நகரில் அகிம்சையின் அன்னையான அன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர்களுக்கான
வணக்க நிகழ்வும் கடந்த சனிக்கிழமை {29-04-2017} அன்று இடம்பெற்றது 
இவ் நிகழ்வில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் வீரவணக்க நிகழ்வும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை [30-04-2017]அன்று பிறேடா…
மேலும்