சிறி

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 19, 2017
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான எட்டாம் ஆண்டு நினைவுகள் சுமந்த…
மேலும்

புதிய உயிர்ப்பில் நிமிர்வோம்.

Posted by - May 17, 2017
நெருப்பாற்று நீச்சலாகி நீண்டு கிடந்தது அப்பெரும் மணல்வெளி… சல்லடையாக்கிய பிணங்களின் வாடை நெடிய காற்றாகி நின்மதியற்று வீசியது…. கொடிய துயரங்கள் நெருடி அலைமோத…. உயிர் எஞ்சிய நடை பிணங்களாய் எதிரியின் பிடிக்குள்ளே விடிவில்லா இருளாகி பிணமாகி நகர்ந்த பொழுது அது ……
மேலும்

தொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 17, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று 16.05.2017 உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே…
மேலும்

தமிழின அழிப்பின் அதிஉச்ச நாள் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டின் நினைவு கூரல் – பிரான்சில்

Posted by - May 17, 2017
எதிர் வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டு நினைவு கூரலும் அன்றைய நாளில் நடைபெறவிருக்கும் சர்வதேசத்திடம் நீதிகேட்டுச் செல்லும் பேரணியும் இடம் பெறவுள்ள அதே வேளை இனஅழிப்பின் மே மாதமும் வாரங்களிலும் தமிழின அழிப்பின் சாட்சிபடுத்தலும், பரப்புரை செயற்பாடுகளும்…
மேலும்

மறக்கடிக்கப்பட்டுவரும் வட்டுக்கோட்டை தீர்மானம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2017
May 17, 2017 Norway தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்…
மேலும்

தமிழினப்படுகொலை 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 16, 2017
தமிழினப்படுகொலை 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே 21, ஞாயிறு மாலை 4 மணி தமிழர் கடல்(மெரீனா), கண்ணகி சிலை பின்புறம். குடும்பத்துடன் வாருங்கள்..பல்லாயிரக்கணக்கில் திரள்வோம். Join us for the candle light vigil remembering Eelam Tamil Genocide..…
மேலும்

டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி

Posted by - May 16, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் 15.05.2017 இன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதின்ற முன்றலில் உணர்வு பூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை பல்லினமக்கள் மிகவும்…
மேலும்

விடுதலைத்தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்து விசையே முள்ளிவாய்க்கால் – அனைத்துலக ஈழத்தமிழர்மக்களவை!

Posted by - May 16, 2017
உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத பெருந்துயராக இருக்கின்ற போதிலும், நடந்த இனவழிப்பிற்கான நீதியைப் பெற்றேயாக வேண்டும் என்ற உத்வேகத்தினையும் எமக்குள்ளே விதைத்துக் கொண்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் பெருந்துயரம்.…
மேலும்