Author: சிறி
- Home
- சிறி
சிறி
2017 நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்
6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை. நீர் நிலைகளுக்கு அருகில் அஞ்சலியை செலுத்துவது தமிழர் பண்பாடாக இருந்து…
மேலும்
சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு
சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும், தியாகதீபம் அன்னைபூபதியின் 29வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவுகூரலும்! மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான எழுச்சி நிகழ்வும், மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி…
மேலும்
டென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 8 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 8ம்ஆண்டு வணக்க நிகழ்வு 20.05.17 ம் நாளன்று றணாஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, தேசியக்கொடி…
மேலும்
நெதர்லாந்து icc முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் நிகழ்வாக மே 18 2017 அன்று நெதர்லாந்து டென்ஹாக் icc முன்றலில் நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களால்…
மேலும்
திட்டமிட்டபடி 8ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும் – MAY 17 MOVEMENT
நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு உலகமெங்கும் நடக்கிறது. பிறப்பு, இறப்பு ஆகிய நிகழ்வுகளுக்கான மரியாதை செலுத்தும் மரபுகள் நீண்ட நெடுங்காலமாக…
மேலும்
டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவெறி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று 18.05.2017 டென்மார்க் தலைநகரில் எழுச்சியுடன் இடம் பெற்றது. டென்மார்க் அரசிடம் எமது மக்களிற்கு…
மேலும்
தமிழீழ இனப்படுகொலைக்கான 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழர்களின் ஓலத்தை சுமந்து கொண்டிருக்கும் தமிழர் கடலின் ஓரம் நாம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களாய் ஒன்று கூடி நினைவேந்துவோம். அனைவரும் வாருங்கள். தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிப்போம். தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்த வாருங்கள். மே 21 , மாலை 4 மணி, தமிழர்…
மேலும்
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த இறுதிநாளான மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் நிகழ்வாக மே 18 2017 அன்று யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் யேர்மனி வாழ் தமிழீழ மக்களால்…
மேலும்
தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள்,வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற…
மேலும்