சிறி

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 யேர்மனி, டுசில்டோர்ப்.

Posted by - June 26, 2017
யேர்மனியில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளும், மற்றும் விளையாட்டுக் கழகங்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர். இந்த மாவீரர்…
மேலும்

மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல்

Posted by - June 22, 2017
ஜூன் 26, 2017 சர்வதேச சித்ரவைதைகளுக்கு எதிரான தினத்தில், மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான நினைவேந்தல். ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம். இலங்கை-இந்தியா-அமெரிக்கா கூட்டுச் சதியினால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் நீதிக்கு குரல் கொடுக்க ஒன்று…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2017 யேர்மனி, Willich

Posted by - June 20, 2017
யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 17.6.2017 சனிக்கிழமை அன்று யேர்மனியின் வில்லிச் நகரத்தில் ஆரம்பமாகி உள்ளது. இப்போட்டியில் யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள பல தமிழாலயங்களின் மாணவ மாணவிகள்…
மேலும்

தமிழர்களின் இரத்தக்கறை படிந்த இசுடாலினை செனீவா அழைத்தமை பச்சைத் துரோகம்! இரா.மயூதரன்!

Posted by - June 18, 2017
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்தின் தடத்திற்கு இணையாக துரோகத்தின் வீச்சும் மேலோங்கியே வருவது வரலாற்றின் வழிநெடுகிலும் உணரப்படுமளவிற்கு பெரும் இழப்புகளையும், பின்னடைவுகளையும் எமக்குத் தந்துகொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத பேருண்மையாகும். தமிழீழம் கடந்து தமிழர் நிலம்சார்ந்த ஆட்சி-அதிகாரம் கொண்ட தேசமாக…
மேலும்

தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை – தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு.

Posted by - June 18, 2017
நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து பாஜக பினாமியான தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை – தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின்…
மேலும்

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு

Posted by - June 18, 2017
பொன். சிவகுமாரன் அண்ணாவின் நினைவாக கொண்டாடப்படும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளை (05.06.2017) முன்னிட்டு 14.06.2017 அன்று யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளைத் திரையில், பல வர்ணங்களில் தங்களது கைரேகையை பதிந்து சென்றனர்.…
மேலும்

பாஜக பினாமியான முதலமைச்சர் வீடு முற்றுகை- தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

Posted by - June 15, 2017
தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தினை ஏவியிருக்கிறது தமிழக எடப்பாடி அரசு. 6 ஆண்டுகளாக தமிழர் கடலான மெரீனா…
மேலும்

தோழர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க Missed Call கொடுங்கள்

Posted by - June 15, 2017
தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்களின் விடுதலைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க 08030636210 என்ற எண்ணிற்கு Missed Call கொடுங்கள். மக்களுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்படுவதை எதிர்த்திடுவோம். தோழர்களை சிறையிலிருந்து மீட்போம். அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பினை…
மேலும்

நினைவேந்தல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - May 27, 2017
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த பாஜகவின் பினாமியாக செயல்படும் தமிழக எடப்பாடி அரசைக்…
மேலும்

தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் சிங்களம்! – இரா.மயூதரன்!

Posted by - May 25, 2017
இருகோட்டு தத்துவத்தின் வழியே தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியின் நீட்சியே யாழ் கட்டளைத் தளபதியின் அண்மைய பேச்சாகும். 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் வடக்கு கிழக்கு மக்களை மட்டும் துன்பப்படுத்தவில்லை. நாமும் துன்பப்பட்டோம் என்று யாழ்…
மேலும்