சிறி

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

Posted by - July 9, 2017
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த…
மேலும்

ஸ்ராஸ்பூர்க் நகரில் உணர்வுபூரவ் மாக நினைவுகொள்ளப்பட்ட தமிழழீ கரும்புலிகள் நாள்.

Posted by - July 9, 2017
பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரில் தமிழீழத்தின் கரும்புலிகள் தினம் முதன்முதலாக 05.07.2017 அன்று புதன் கிழமை மாலை 3.30 மணிக்கு நினைவு கூரப்பட்டது. இநந் நிகழ்வு எமது மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடாக அமைந்தது. முதல்நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழழீ உணர்வாளர்கள் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரினை கடற்கரும்புலி…
மேலும்

பாரிசில் உணர்வுடன் நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள்!

Posted by - July 7, 2017
பிரான்சு பாரிசில் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2017 பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் 05.07.2017 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப்…
மேலும்

வடமாகாணசபையில் இடம்பெறும் குழப்பங்களின் பின்னணியை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்

Posted by - July 7, 2017
தமிழர்களடங்கிய வடமாகாண சபை உறுப்பினர்களிடையே அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற அண்மையில் ஒரு சூழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஈழ மக்கள் சனனாயகக் கட்சி(EPRLF) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), PLOTE…
மேலும்

யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தின் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி- 2017

Posted by - July 3, 2017
தென்மேற்கு மாநில தமிழாலயங்களிடையேயான மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகள் 01.07.17 அன்று சனிக்கிழமை சார்லாந்து மாநிலத்தின் கொம்பேர்க் நகரத்தில் நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய இவ்விளையாட்டுப் போட்டிகளில் பொதுச்சுடரினை கொம்பேர்க் நகரசெயற்பாட்டாளர் திரு.உதயமூர்த்தி அவர்கள் ஏற்றி வைக்க யேர்மன் நாட்டுக் கொடியினை விளையாட்டுக்கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.ராஜகுமாரன்…
மேலும்

ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - July 3, 2017
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட்டம் வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கத்தினால் 02-07-2017 அன்று ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. ராபர்ட் பயஸ் நிரபராதியாக 26…
மேலும்

விக்கியை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயம் நீக்க வேண்டும்! – சுமந்திரன்

Posted by - July 1, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்குவது இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கு அவசியமானது என்று சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நான் தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் உள்ளேன், அவர் நாட்டுக்கு எதிராகவும் இன ஒற்றுமைக்கு எதிராகவும் செயற்படுகின்றார்.ஆதலால்…
மேலும்

தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப்போட்டி இத்தாலி மேற்பிராந்தியம்

Posted by - July 1, 2017
25-06-2017 ரெஜியோ எமிலியா நகரில் காலை 9.30 மணியளவில் தேசிய கொடியேற்றலுடன் திலீபன் தமிழ்ச்சொலை மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பமானது. சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள்,கழகங்களுக்கான உதைபந்தாடடம், கரைப்பந்தாட்ட போட்டிகளுடன் சிறப்பு விளையாட்டுகளும் இடம்பெற்றன .…
மேலும்

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Posted by - June 28, 2017
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழ்வரையும் விடுதலை செய். 26 ஆண்டுகளாக நிரபராதிகள் சிறையில்! ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமிகள் வெளியில்.. மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கில் Accused No.2 ஆக…
மேலும்

மதுரையிலும் நினைவேந்தலுக்கு தடை. பாஜக பினாமி தமிழக அரசின் தொடரும் துரோகம்.

Posted by - June 28, 2017
சர்வதேச சித்ரவதைகளுக்கு எதிரான தினமான ஜூன் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் மே பதினேழு இயக்கம் சார்பில் மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் ஒன்று கூடும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வந்திருக்கிறோம். இந்த ஆண்டு மெரீனாவில் நினைவேந்தலைத் தடுத்ததைப்…
மேலும்