சிறி

GST யை எதிர்க்க வேண்டும் ஏன்? – கருத்தரங்கம்

Posted by - July 18, 2017
GST-யை எதிர்க்க வேண்டியது ஏன் எனும் GST வரி விதிப்பு மற்றும் அதன் பின்னணிகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் 16-7-17 ஞாயிறு அன்று சென்னையில் நடத்தப்பட்டது.நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தேசியப் போராளி ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
மேலும்

ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி

Posted by - July 17, 2017
தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துரைகளை…
மேலும்

யேர்மனியின் மத்திய மாநிலம் 2 கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி-2017 Arnsberg

Posted by - July 17, 2017
யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 15.7.2017 சனிக்கிழமை அன்று யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்றது இப்போட்டியில் யேர்மனியின் மத்திய மாநிலம் 2 இல் உள்ள பல தமிழாலயங்களின் மாணவ…
மேலும்

காடழித்து இனப்பரம்பலை தடுக்கும் விதமான சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்ருவருகிறது. கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் –…
மேலும்

உலகத்தமிழர் உள்ளங்களில் நிலைத்துவாழும் ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்கள்- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - July 15, 2017
தமிழீழ உணர்வாளரும் ஓவியவேங்கையுமான வீரசந்தானம் ஐயா அவர்கள் 13.07.2017 காலமானசெய்தி தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ்மக்களுக்கும் துயரளிப்பதாகவே உள்ளது. தொடக்ககாலம்முதல் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களையே தனது மானசீகமான தலைவனாக ஏற்று, இறுதிவரை தமிழீழக்கனவையும் நனவையும் தன் நெஞ்சகத்தில் தாங்கிவாழ்ந்தவர் வீரசந்தானம் அவர்கள்.…
மேலும்

போரினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவித்திட்டம்

Posted by - July 14, 2017
கடந்த வருடம் கார்த்திகை, மார்கழி மாதங்களில், தமிழீழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியினரால் பெறப்பட்ட ஆடைகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஊடாக போரினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில்…
மேலும்

GST-வரி பயங்கரவாதம் – கருத்தரங்கம் – MAY 17 MOVEMENT

Posted by - July 12, 2017
எளிய மக்களின் வாழ்வில் மிகப் பெரிய தாக்குதலை நிகழ்த்த உள்ள, தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கிற GST வரி விதிப்பு குறித்த விளக்கங்களும், அதனை எதிர்க்க வேண்டியதன் அவசியமும் குறித்த முக்கியமான கருத்தரங்கத்தினை வருகிற ஜூலை 16, 2017 ஞாயிறு மாலை…
மேலும்

சுவிசில் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

Posted by - July 12, 2017
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று லுர்சேன் மாநிலத்தில் யுடடஅநனெளுüன மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது. சுவிஸ் தமிழர்…
மேலும்

டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு.

Posted by - July 10, 2017
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாள் நிகழ்வு 07.07.17 அன்று கேர்ணிங் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து முதல் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடர்…
மேலும்

தமிழர் விளையாட்டு விழா 2017 யேர்மனி டோட்முன்ட்

Posted by - July 9, 2017
8.7 2017 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தமிழர் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக தமிழீழப் போராட்டத்திலே உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு பின்பு தமிழீழத்…
மேலும்