சிறி

டென்மார்க் Aarhus நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலையின் கவனயீர்ப்பு.

Posted by - July 26, 2017
இலங்கையில் 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை தமிழினப் படுகொலையின் 34ம் ஆண்டு நிறைவையொட்டி கவனயீர்ப்பு நிகழ்வு Aarhus நகரில் இன்று (25.07.2017) படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு சுமந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில்…
மேலும்

கடந்த சில நாட்களாக ‘இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தினை களங்கப்படுத்தும் பதிவுகள்- காசி ஆனந்தன்.

Posted by - July 25, 2017
25.7.2017 கடந்த சில நாட்களாக என்னையும் எங்கள் ‘இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தினையும்’ களங்கப்படுத்தும் நோக்கோடு முகநூல்களில் வெளிவரும் பதிவுகள் கவலையளிக்கின்றன. இப்பொழுது எனக்கு 80 அகவையாகிறது. 15 அகவையில் தமிழீழ விடுதலைக் களததில் இறங்கியவன் நான். தந்தை செல்வாவின் கூட்டங்களில் சின்னஞ்சிறுவனாகக்…
மேலும்

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.- தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - July 24, 2017
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.தமிழீழமே கார்மேகம் சூழ்ந்த கறுப்பான கொடிய கூட்டுப்படுகொலை நாள். அன்றோடு நின்றுவிட்டதா இனப்படுகொலை? இல்லை இன்றும் சத்தமின்றி தொடர்கிறது…நிழலாக… சிறிலங்காவின் இன அழிப்பு…
மேலும்

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால் ஓவியக் கண்காட்சி நடாத்தப்பட்டது

Posted by - July 24, 2017
கடந்த காலத்தை புரட்டிப் பார்ப்போமேயானால் 1958 /1977 என இனப்படுகொலைகள் எமக்கெதிராக அரங்கேற்றப் பட்டது. அந்தக் காலகட்டதில் தமிழர்கள் அகிம்சை வழியில் உரிமைப் போராட்டங்களை நடத்தினார்கள். அவ் இனப்படுகொலைகளின் தொடர்ச்சியின் உச்சகட்டம் 1983அம் ஆண்டு யூலை 23ல் இருந்து 27 வரை…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி முன்சன்.

Posted by - July 23, 2017
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் பல பாகங்களிலும் உள்ள தமிழாலயங்களை இணைத்து மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் 22.7.2017 சனிக்கிழமை யேர்மனியில் முன்சன் நகரத்தில் யேர்மனியின் தென்மாநிலத்தில்…
மேலும்

சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017

Posted by - July 23, 2017
‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சரித்திர நிகழ்வு கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ்…
மேலும்

ஒன்றுபட்ட இலங்கை எனும் அரசியல் சூத்திரம் தமிழர்களின் செங்குருதியால் தகரத்தெறியப்பட்ட நாள் சூலை-23! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 23, 2017
சிங்கள பௌத்த பேரினவாத பேயரசு தமிழரக்ளின் செங்குருதி குடித்து கொலைவெறியாட்டம் ஆடிய சூலை-23 இனப்படுகொலை கறுப்பு நாள் நடந்தேறி 34 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அதன் வடுக்கள் உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் மாறாவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. தமிழர்களை குறுகிய ஓரிடத்திற்கு விரட்டிச்சென்று கொன்று குவிக்கப்பட்ட…
மேலும்

பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா.

Posted by - July 23, 2017
கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் தமிழ் அறிவியற் கழகமானது தனது ஆண்டு நிறைவினையொட்டி…
மேலும்

GSTஐ எதிர்க்க வேண்டியது ஏன்? – மதுரையில் கருத்தரங்கம்

Posted by - July 21, 2017
எளிய மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும், சிறு குறு தொழில்களை அழிக்கும், மாநில உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் GST வரி விதிப்பு குறித்தான விரிவாக விளக்கும் கருத்தரங்கத்தினை வருகிற 22-7-17 சனி அன்று மாலை மதுரையில் நடத்துகிறோம். அனைவரும் வாருங்கள். MUTA அரங்கம்,…
மேலும்

சுவிசில் நினைவு கூரப்பட்ட ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்களின் வணக்க நிகழ்வு!

Posted by - July 18, 2017
தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும், பன்முகக் கலைஞருமான ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு…
மேலும்