சிறி

டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - August 28, 2017
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலி தாக்குதல் நடத்தி 30…
மேலும்

பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017

Posted by - August 24, 2017
யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும்…
மேலும்

சுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான ‘தமிழர் விளையாட்டு விழா 2017

Posted by - August 17, 2017
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம் 12ம், 13ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள ளுpழசவயடெயபந னுநரவவறநப மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து…
மேலும்

உபியில் 63 குழந்தைகள் மரணம் ஒரு பச்சைப் படுகொலை – MAY 17 MOVEMENT

Posted by - August 16, 2017
உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.அதனைப் பற்றிய எந்த தயக்கமும் இன்றி சுதந்திர தினக் கொண்டாட்டத்தினை “வளர்ச்சி” மந்திரத்தினை ஓதி நிகழ்த்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி அரசு.குழந்தைகளின் மரணம்…
மேலும்

பிரான்சில் நடைபெற்ற ‘நிழலாடும் நினைவுகள்’ நூல்வெளியீடு

Posted by - August 9, 2017
புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் இரு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் திரு. யோகச்சந்திரன் அவர்கள் ஒரு வளர்ந்து வரும் ஆற்றல் நிறைந்த எழுத்தாளர். இவர் தனது இரண்டாவது நூல்ப்படைப்பாக பிரான்சில் நடைபெற்ற நூல்வெளியீடு ‘நிழலாடும் நினைவுகள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வினை…
மேலும்

புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி

Posted by - August 5, 2017
இன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறக்கும் எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றைக் கொண்டுசென்று தமிழ்பற்றுடனும் தமிழ்மக்களின் சுவாசமாகிய தமிழீழம் என்கின்ற சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்குமான சகல…
மேலும்

ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை எதிர்த்திடுவோம் – மே பதினேழு இயக்கம்

Posted by - August 3, 2017
ரேசன் கடைகளை மூடப் போகிறார்கள் என்று 2016 ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து சொன்னோம்.மே மாதம் 4 ஆம் தேதி மீண்டும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.WTO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை எதிர்த்து மே 6,2016 அன்று…
மேலும்

மக்களுக்காக போராடினால் குண்டர் சட்டமா -மே பதினேழு இயக்கம்

Posted by - August 2, 2017
மாணவி வளர்மதி, தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம்…
மேலும்

அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி! பிரான்சு

Posted by - August 1, 2017
பிரான்சில் அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் அரியாலை ஐக்கியகழகம் அமரர்கள் சுப்பிரமணியம் கௌசிகன், சுப்பிரமணியம் இதயராஜ், பஞ்சரத்தினம் ஜனார்த்தனன் ஆகியோரின் நினைவாக 5 ஆவது தடவையாக நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி கடந்த 30.07.2017…
மேலும்

தமிழக அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - July 28, 2017
ஜனநாயக குரலை நசுக்கும் தமிழக அரசின் ஒடுக்கும் முறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழக அரசே! தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்பட்டு ஜனநாயகத்தை நசுக்காதே. மாணவி வளர்மதி, தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தினை…
மேலும்