சிறி

கார்த்திகைத்தீபம் – 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்

Posted by - October 12, 2017
கார்த்திகைத்தீபம் 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல். தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம் சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் உலகெங்கும் வாழும் எம்தமிழ் உறவுகளிடமிருந்து கோரப்படுகின்றது. ஆக்கங்களை அனுப்பி வைக்கும் உறவுகள், தங்கள் சொந்த ஆக்கம்…
மேலும்

ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 10, 2017
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி அவர்கள் திகழ்கின்றார். தமிழீழ பெண்கள் எழுச்சி தினத்தை முன்னிட்டு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்…
மேலும்

கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது!

Posted by - October 6, 2017
கத்தலோனியர்களே! ——————————— கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! சனனாயகத்தினை நம்பும் அயலவர்கள் உங்கள் அயலிலே! அரசுகள் எப்போதும் விடுதலையை ஏற்பதில்லை அது அவர்களின் மரபுமல்ல ஆனாலும் உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கிறது! உலகின் சில சக்திகள் இன்று உறுமாலாம்…
மேலும்

ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 6, 2017
தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான ஒற்றையாட்சிக் கோட்பாட்டிற்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும். இந்த நூற்றாண்டு கண்டிராத மனிதப் பேரழிவை நிகழ்த்திய கொடுங்கோலன் மகிந்த ராசபக்சே மற்றும் குழுவை பொறுப்புக் கூறலில் இருந்தும்…
மேலும்

தியாக தீபத்தின் 30வது நினைவேந்தல் – லண்டவ், யேர்மனி

Posted by - October 4, 2017
தியாக தீபம் திலீபனின் 30வது நினைவேந்தல் நிகழ்வு லண்டவ் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் மலர்வணக்கம் சுடர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன. தாயகத்திலே இறுதியுத்தத்திலிருந்து வந்த போராளியின் எழுச்சியுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு எழுச்சியுரைகள்…
மேலும்

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம்

Posted by - October 4, 2017
சிறை மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோரின் எழுச்சியுரையுடன் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது.…
மேலும்

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – யேர்மனி, Wuppertal

Posted by - October 4, 2017
லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல்.சங்கர் அவர்களின் 16ம்ஆண்டு நினைவெழுச்சிநாள். 03.10.17 செவ்வாய்கிழமை வூப்பெற்றால் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் தேசியக்கொடிக் கொடியினை தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலப்…
மேலும்

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 4, 2017
தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில்…
மேலும்

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் – அனந்தி சசிதரன்

Posted by - October 3, 2017
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும்! மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகளிடம் அனந்தி சசிதரன் உறுதி! காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கேட்டு நாம் முன்னெடுக்கும் போராட்டம் எமது காலத்துடன் முடிந்து போகாது எமது அடுத்த தலைமுறையும் நிச்சயம் போராடும் என…
மேலும்

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ் – 01.10.2017

Posted by - October 2, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தன்னினத்தின்…
மேலும்