சிறி

உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 8, 2017
வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வாழ்வாதார உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச சபைக்குட்பட்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை வழங்கும் நி-கழ்வு…
மேலும்

கேலிச்சித்திரக் கலைஞர் பாலா கைது ஜனநாயக விரோதமாகும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017
கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளமையானது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும். கந்துவெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் மனைவி மற்றும் குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ள நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…
மேலும்

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும்.

Posted by - November 7, 2017
தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக களத்திலும் அரசியல் தளத்திலும் அயராது உழைத்த உன்னத உயிர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள். பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உயிர்நீத்த ஏனைய 6 மாவீரர்களின் நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் சுடர்வணக்க…
மேலும்

கல்முனை மாநகர சபையினை பிரிப்பதன் மூலம் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க சதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017
கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சிஇ அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கான கோரிக்கையாக காணப்படுகின்றது. எனவே கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் சாய்ந்தமருதை…
மேலும்

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2017
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது. ஈகைச்சுடர் மற்றும் தேசியக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்;வில் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின்…
மேலும்

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்.- புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 3, 2017
புகழேந்தி தங்கராஜ் சென்னை அலைபேசி: 9841906290 அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம். உங்களைப் போலவே நானும் ஈழ விடுதலையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவன். நான் இயக்கிய திரைப்படங்களிலும், நான் எழுதுகிற பத்திரிகைகளிலும் ஈழமண்ணின் ஈரத்தையும் வீரத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வருபவன்.…
மேலும்

2ம் லெப் மலாதி நினைவு சுமந்த கரப்பந்தட்ட போட்டி 2017 நெதர்லாந்து

Posted by - November 1, 2017
தமிழீழ் விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் களப் பலியான பெண் போராளி 2ம் லெப் மலாதி நினைவு சுமந்த கரப்பந்தட்ட போட்டி 2017 நெதர்லாந்தில் கடந்த 28-10-2017 சனிக்கிழமை அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ,…
மேலும்

​பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா

Posted by - October 31, 2017
தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு…
மேலும்