சிறி

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே

Posted by - November 17, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியாகவே…
மேலும்

யாழ். வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆரய வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 17, 2017
ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத் திறப்புவிழாவின் பின்னர் ஊடகவியலாளர்கள்…
மேலும்

மாவீரர் நாள் வெளியீடுகள்! 2017

Posted by - November 17, 2017
தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2017 அன்று வெளிவருகிறது புதிய சிறப்பு வெளியீடுகள் இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும்…
மேலும்

யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 16, 2017
இலங்கை அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தகால சூழல் இன்றும் தொடர்வதாக வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை…
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Posted by - November 15, 2017
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தமது தலைவிதியை தமிழர்கள் தீர்மானிப்பது அவசியம்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்ப்பை ஏற்றும் குமாரன்: பிரதமர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் பேட்டி தமிழ் மக்கள்…
மேலும்

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான வேண்டுகோள்

Posted by - November 15, 2017
15.11.2017 ஓபர்கௌசன் யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2017 நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு செய்ய விரும்பும் ஊடகங்களுக்கான அறிவுறுத்தல்.அன்புடையீர் வணக்கம். யேர்மனி டோட்முன்ட் நகரில் 27.11.2017 அன்று நடைபெறவுள்ள தேசிய மாவீரார் நாள் நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவு…
மேலும்

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017
வடக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் சாளுவன் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களுக்கு வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த 10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று சுழிபுரம்…
மேலும்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி

Posted by - November 13, 2017
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்க நிகழ்வுகளாக நினைவுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்…
மேலும்

அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம்! மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும்! – மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 13, 2017
எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும் என்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டுப் போராடிவரும் அவர்களது உறவுகளைச் சந்தித்த போது வட மாகாண…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டிகள் 2017 – சுவிஸ்

Posted by - November 10, 2017
பேச்சுப்போட்டிகள் 2017 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை! 18.11.2017 சனி காலை 10:00 மணி முதல்… வலய மட்டத்தில் சூரிச் , பேர்ண், லவுசான், லூட்சேர்ன் மாநிலங்களில்… நாடு தழுவிய ரீதியில்.. 19.11.2017 ஞாயிறு காலை 10:00 மணி…
மேலும்