வியப்பின் விலாசங்கள் மாவீரர்கள்.
எங்கள் தேசத்தின் எல்லைகளை உயிர்ப்பூவால் உருவகித்த நாயகரே…! அரும்பிய இளமைக் கால விருப்புகளை விரும்பியே மண் வாழ விதைத்தவரே…! கவிதை வரைபுக்குள் கட்டிவிட முடியாத விண்தொட்ட வியத்தகு கொடைகளை தமிழரின் மரபுக்குள் எப்படித்தான் தக்கவைப்பது… அகத்திரை கிழித்து உம் முகத்தினை நாடுகின்றோம்…
மேலும்