சிறி

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு

Posted by - November 26, 2017
தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான உயரதிகாரியுடன் யேர்மன் இளையோர் அமைப்பு பிரதிநிதியும் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியும் முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.…
மேலும்

63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம்

Posted by - November 25, 2017
63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம் நேரலை 25/11/2017 தமிழக நேரம் காலை 09.30 மணி பிரித்தானிய நேரம் காலை 04.00மணி கீழ்வரும் இணைப்பினை அழுத்துவதன் மூலம் நேரலையில் பார்வையிடலாம் https://youtu.be/tAfDFYsUSqE
மேலும்

வவுனியாவில் ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

Posted by - November 25, 2017
தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ் தேசிய மாவீரர் நாள்…
மேலும்

யேர்மனி கைல்புறோன் கந்தசாமி கோவிலில் மாவீரர்களுக்கான வீசேட பூசை

Posted by - November 25, 2017
இன்று (24.11.2017) யேர்மனி கைல்புறோன் கந்தசாமி கோவிலில் மாவீரர்களுக்கான வீசேட பூசை நடைபெற்று, தாயக கனவுடன் மாவீரர் பாடலுடன் மக்கள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.
மேலும்

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க் கார்த்திகை 23.11.2017

Posted by - November 24, 2017
இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம். மாவீரர்கள் மகத்தானவர்கள். மரியாதைக்கு உரியவர்கள். தரணி வாழ் தமிழர் உரிமைக்காக தமிழீழ நாட்டிலே தம் உயிரை ஈந்தவர்கள் . ஸ்ரீலங்காவின் சிங்கள பேரினவாத அரசின், தமிழீழ…
மேலும்

பிரித்தானியா தென் மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 24, 2017
தேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி புதிய புறநானூற்று புலிகளாய் வராலாற்று தாயின் மடி உறங்கும் மாவீரச்செல்வங்களை ஈன்றவர்களையும் அவர்களோடு கூடப்பிறந்த உறவுகளையும் மதிப்பளிப்பு இன்று பிரித்தானியாவில் மூன்று இடங்களில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடை பெற்றது.…
மேலும்