சிறி

நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 2017

Posted by - November 28, 2017
நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 27-11-2017 திங்கக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள். 12.35 மணிக்கு…
மேலும்

சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி உரை

Posted by - November 28, 2017
சுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை தமிழீழ இனப்படுகொலையிலிருந்து நாம் உணர வேண்டியது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழீழ விடுதலைக் கோரிக்கையை நாம் எப்படி முன்னகர்த்தப் போகிறோம்? விரிவான உரை. அவசியம் பார்த்து…
மேலும்

மாவீரர் நாள் நியூசிலாந்து – 2017

Posted by - November 28, 2017
மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்ஆகும். இம்மாவீரர்கள் எம் வரலாற்றின் அழியா நினைவுச் சின்னங்கள். எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம் செய்த தியாச்சுடர்கள்.இவர்களின் உன்னத தியாகத்தை…
மேலும்

டென்மார்க்கில் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாகவும்,எழுச்சியாகவும் நடைபெற்றது.

Posted by - November 28, 2017
மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது .அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,சுடர்வணக்கம், மலர்வணக்கம்,அகவணக்கம் நடைபெற்றது தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. எமது தேசியத்தலைவரின் 2008ம்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் – 2017

Posted by - November 28, 2017
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். 27.11.2017. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். உயர்ந்த இலட்சியத்திற்காக தமது உயிர்களைத் தியாகம்செய்யத் துணிந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் நாள். மனிதவாழ்வின் சராசரி ஆசைகளைத் துறந்து தமிழினத்தின்…
மேலும்

யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.

Posted by - November 26, 2017
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் ( Brandenburger Tor முன்பாக ) தமிழ் இளையோர்கள் , தமிழின உணர்வாளர்கள்…
மேலும்

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 26, 2017
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது! வட மகாண சபையின் 2017 ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால், போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ…
மேலும்

பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம்

Posted by - November 26, 2017
பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியத்தில் ( St Andrews church,Marlven avenue,harrow, HA2 9ER) நடைபெற்றது. மண்ணுக்காகவும் மக்களுக்காவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கிப் போற்றும் அதே வேளை அவர்களைப் பெற்றெடுத்தவர்ளையும் உடன் பிறப்புகளையும்…
மேலும்