சிறி

உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 ( கவனயீர்ப்பு ஒன்றுகூடல் )

Posted by - December 1, 2017
தமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின் முடிவுகளிற்கு அமைவாகவும் தமிழ்மக்களிற்கான நடைமுறை அரசை அமைத்த எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை தவிர்க்குமாறும்… தமிழ்மக்களின் சுய உரிமைக்காகவும், சுதந்திர…
மேலும்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா

Posted by - December 1, 2017
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. தமிழீழ தேசிய மாவீரர் நாள்…
மேலும்

சனநாயக போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும் மக்கள்நல தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும் – தயாமோகன்

Posted by - December 1, 2017
யேர்மனியில் மாவீரர்நாள் உரையில் தயாமோகன். உலகப் போரியல் ஒழுக்க மாற்றம், உலக அரசியல் நகர்வு, உலகப் பொருளாதார நகர்வு போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறைப் போர் திட்டமிட்டு நசுக்கப்பட்டது. ஆனால் இன்று எம்முன்னே பல சனநாயக…
மேலும்

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 30, 2017
நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார். சமூகப் பொருளாதார…
மேலும்

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2017

Posted by - November 30, 2017
27.11.2017 மாவீரர்நாளன்று யோர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்களை அழைத்து அவர்களுக்கான மதிப்பளிப்பு மிகச்சிறப்பாக மாவீரர்நாள் மண்டபத்தில் நடைபெற்றது. யேர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இவர்களுக்கான மதிப்பளிப்பை மட்டு அம்பாறை அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு.…
மேலும்

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறிய தமிழீழ தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்.

Posted by - November 29, 2017
தமிழீழ விடுதலை எனும் உயர்ந்த இலட்சியத்தை அடைந்துகொள்ளும் விருப்பினை ஆழ்மனதில் பதித்து, அவ் இலட்சிய வேட்கை கொண்ட தியாகப் பயணத்தில், தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில், காலங்கள் கையளித்த வடிவங்களை ஏற்றுநின்றும், துணிந்து சென்றும் அதி உன்னத கொடையாக தமது உயிர்ப்பூவை…
மேலும்

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மகளிர் விவகார அமைச்சரால் மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 29, 2017
வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில்…
மேலும்

சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017!

Posted by - November 29, 2017
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்…
மேலும்