சிறி

லெப்கேணல் ஞானசுதன்/மணி – பகிரப்படாத பக்கம்

Posted by - December 7, 2017
பகிரப்படாத பக்கம் -5 இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்தஇராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா…
மேலும்

மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 6, 2017
December 05. 2017 Norway இந்த ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் குறிப்பாக தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி சுதந்திர தமிழீழ பிரகடனம் இடித்துரைக்கப்பட்டுள்ளது. நவம்பர்-26 மற்றும் நவம்பர்-27 ஆகிய இரு நாட்களும்…
மேலும்

போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 6, 2017
போருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும் போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் சிறிலங்கா-அனந்தி சசிதரன்!

Posted by - December 5, 2017
இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம்? மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! தமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும் அதற்கு கட்டளைகளை வழங்கி வழிநடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதே நல்லாட்சி அரசின்…
மேலும்

தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக்களால் நினைவு கூரப்பட்டது

Posted by - December 5, 2017
தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு நாள் நவம்பர் 27ம் நாளினை பிரான்சின் தென் பகுதி பரிசில் இருந்து 750 கிலோ மீற்றர் உள்ள துலுஸ்சு மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் புறோசன் என்னும் இடத்தில் துலுஸ்சு…
மேலும்

உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ள உதயன் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 4, 2017
அடிப்படை ஆதாரம் ஏதுமின்றி உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டிருக்கும் உதயன் நாளிதழின் செயல் ஊடக தர்மத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளதன் மூலம் எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள உதயன் நாளிதழ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். “கூட்டு…
மேலும்

தமிழ்த் தேசிய பற்றாளர்களின் ஒன்றிணைவென்பது காலத்தின் கட்டாயம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 4, 2017
December 03, 2017 Norway தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசிய பற்றாளர்களின் ஒன்றிணைவென்பது காலத்தின் கட்டாயமென்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்கை அடிப்படையிலான கூட்டணி ஒன்றை விரைந்து உறுதியாக முன்னெடுக்குமாறு உலகத் தமிழர்களின் சார்பாக உரிமையோடு…
மேலும்

பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமுடியும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்!

Posted by - December 3, 2017
கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்று யாழ் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நடைபெற்ற பெற்றோர் தின விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர்…
மேலும்

மட்டு அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் அவர்கள் யேர்மனி தேசிய மாவீரர் நாள் 2017 இல் ஆற்றிய உரை.

Posted by - December 2, 2017
மட்டு அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் அவர்கள் யேர்மனி தேசிய மாவீரர் நாள் 2017 இல் ஆற்றிய உரை. https://youtu.be/zmnwGBq_P5k
மேலும்

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சரால் 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது!

Posted by - December 2, 2017
வடமாகாண சபையின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் கடந்த செவ்வாய்…
மேலும்