சிறி

தையிட்டியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் ஆய்வு!

Posted by - January 2, 2018
வலி வடக்கு, தையிட்டி பகுதியில் நடைபெற்று வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இனவழிப்பு யுத்தம் காரணமாக கடந்த 27 ஆண்டுகள் சொந்த மண்ணை விட்டு…
மேலும்

பிறக்கும் இவ் ஆங்கிலப்புத்தாண்டு (2018) தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 1, 2018
நாம் 2018 ஆம் ஆண்டிற்குள் காலடி வைக்கும் தருணத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் 217A ஆக அறிவித்தது, இது அனைத்து மக்களுக்கும் தேசங்களுக்குமான ஒரு பொதுவான தீர்மானம் என வரையறுத்திருந்தது. சர்வதேச…
மேலும்

நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! -அனந்தி சசிதரன்

Posted by - December 18, 2017
பாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் மிகவும் கவலைக்குரியது என்பதை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். “வடக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்திக்கு வந்த ஆசை – வேலை பறிபோன…
மேலும்

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 18, 2017
1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து தனது 68 வது அகவையில் இயற்கை எய்திய வீரமகன் “தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவேந்தல்…
மேலும்

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - December 14, 2017
‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம்…
மேலும்

பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியம்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 13, 2017
பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியும் என்று, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும்போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வட மாகாண மகளிர்…
மேலும்

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - December 11, 2017
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் நடைபெற்றது. கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக நீதி கோரி பல்லின மக்களிடம் தமது…
மேலும்

தீர்வுகள்தராத தினமேன்?

Posted by - December 11, 2017
தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே உனக்குத் தெரியாது உயிரடங்கும் வேதனைகள்! வேதனைகள் சுமந்தபடி உலகின் மூலை முடுக்கெல்லாம் அலைகின்ற மாந்தரினம் அடிப்படை உரிமைக்காய் அன்றாடம் பிணமாகி…
மேலும்

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - December 8, 2017
December 08. 2017 Norway . சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள்…
மேலும்