சிறி

கேணல் கிட்டு உட்பட 9 மாவீரர்களின் 25 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி

Posted by - January 22, 2018
1993 தை மாதம் 16ம் திகதி இந்திய அரசின் கோரப்பசிக்கு இரையாகி வீரச்சாவடைந்த தளபதி கிட்டு லெப்.கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றொசன், கப்டன் ஜீவா, கப்டன் நாயகன், லெப்டினன் அமுதன், லெப்டினன் தூயவன், லெப்டினன் நல்லவன்…
மேலும்

எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு பாரிசிலிருந்து யெனீவாவுக்கு தொடரூந்துப் பயணம்

Posted by - January 15, 2018
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உபகட்டமைப்பு க்களினதும், புரட்சிகரமான தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்களை 2018ல் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓயாத புயலாக ஒடுக்கு முறையின் கோரத்தாண்டவம் விடுதலைப்பாதையில் எம்மைத்தள்ளி விட்டது. இன அழிப்பின் தாங்க முடியாத நெருக்குவாரங்களின்…
மேலும்

யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் இடம் பெற்ற தமிழர் திருநாள் 2018

Posted by - January 15, 2018
யேர்மனியில் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தைப்பொங்கல் நிகழ்வு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மண்டபத்தின் முன் தோறணங்கள் கட்டிக் கோலமிட்டு மண்பானையில் பொங்கல் பொங்கப்பட்டது. பின்பு சிறுவர்களின் பட்டிமன்றம்…
மேலும்

நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

Posted by - January 5, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhofஇல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இறுதிவணக்கத்தைத்…
மேலும்

தேசியச் செயற்பாட்டின் பற்றாளனுக்கு அகவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி

Posted by - January 4, 2018
தமிழீழ தேசத்தின், யாழ்ப்பாணம் இளவலையை பூர்வீகமாகவும், பின்னர் புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்து, தேசியச் செயற்பாடுகளில் அதி தீவிர பற்றாளனாகவும் பெரும்பணியாற்றி, இயற்கை எய்தியுள்ள நாட்டுப்பற்றாளர்: திரு. றிச்சாட் இமானுவேல் அவர்களின் பிரிவு என்பது நிகழ்காலச் செயற்பணிகளில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்து…
மேலும்

முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது குறித்து வட மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆலோசனை

Posted by - January 3, 2018
பல்வேறு இடர்பாடுகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாது முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம்…
மேலும்

சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் – 2018

Posted by - January 3, 2018
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும் நிகழ்வானது 01.01.2018 திங்கட்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள்…
மேலும்

தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு.

Posted by - January 3, 2018
யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தால் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டுள்ளது. 31.12.2017 அமரர். றிச்சாட் இமானுவேல் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ  தேச விடுதலையை நேசித்து இலட்சிய உறுதியுள்ள தமிழராகத் தன்னை…
மேலும்

தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்கள் சாவடைந்துள்ளார்.

Posted by - January 3, 2018
யேர்மனி வூப்பெற்றால் நகரத்தின் தேசியச் செயற்பாட்டாளரும், நீண்ட காலமாக  தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளருமான திரு. றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30.12.2017 அன்று சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 5.1.2018 வெள்ளிக்கிழமை காலை 9…
மேலும்

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Saerbeck

Posted by - January 2, 2018
30.12.2017 சனிக்கிழமை யேர்மனி Saerbeck நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கவிதை, பேச்சு, வணக்க நடனங்கள்,மற்றும் சிறப்புரை என்பன இடம்பெற்றன. அந்நகரத்தில் வாழும் தமிழ்மக்களுடன் அயல் நகரங்களில் வாழும் தமிழ்மக்களும் கலந்துகொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்…
மேலும்