சிறி

‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ இத்தாலி றோமில் எதிர்வரும் 05.02.2018ல் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - February 2, 2018
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில், சிங்கள தேசத்தின் 70வது சுதந்திரதினம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை 70 ஆண்டுகால துயர் சுமந்த அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாள்…
மேலும்

ஈழத்தமிழர் வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - February 2, 2018
ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா என்ற கேள்வி எமது மக்களின் மனங்களை வெகுவாக ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் நிரந்தர மாறுதல் ஏற்படாதவரை இலங்கைத் தீவில் உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது என்பதே கடந்த…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 12.03.2018

Posted by - February 2, 2018
விளம்பரத் துண்டுப் பிரசுரம்; மற்றும் ஜேர்மன்இ பிரெஞ்சுஇ இத்தாலி மொழிகளிலான பொதுவான விடுப்புக் கடிதமும் இம் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் அனுப்புனர்இ பெறுனர்இ மற்றும் இடம் திகதிகளை மட்டும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். காலத்தின்…
மேலும்

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 28-01-2018

Posted by - February 2, 2018
நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Utrecht மாநிலம் Lopik என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு, ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல், தமிழீழத்தேசியக்கொடியேற்ரல், மலர்வணக்கம் அகவணக்கம், என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள்…
மேலும்

‘பெப்-10 தீர்ப்பு’ தமிழர் ஒரு தேசியமாக, சுயநிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை இடித்துரைப்பதாக அமையவேண்டும்!

Posted by - February 2, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் பெப்-10 அன்று தாயகத் தமிழர்கள் வழங்கும் தீர்ப்பானது சுயநிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை இடித்துரைப்பதாக அமைய வேண்டும். ஆயுத மௌனிப்பின் பின்னர் சூன்யமாக்கப்பட்டுள்ள தாயக அரசியல்வெளியை மீட்டெடுக்கும் களமாக இத்தேர்தல் களத்தை நாம் பயன்படுத்துவது…
மேலும்

பெப்ரவரி 04 கரிநாள்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Posted by - February 2, 2018
“பெப்ரவரி 04 கரிநாள்.” சிறிலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ் மக்கள் மீது தொடரும் இன அழிப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட நாள். எமக்கான விடுதலைக்காய் எழுந்து நிற்போம் புறக்கணிக்க வேண்டும் புறப்பட்டு வா தமிழா! எதிர்க்க வேண்டும் எழுந்து வா தமிழா. பெப்ரவரி 04…
மேலும்

இனியொரு விதி செய்வோம்” & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி – சூரிச் 28.04.2018

Posted by - January 28, 2018
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும்.. சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும்.. சூரிச் மாநிலத்தில் மாநில ரீதியில் இரண்டாவது தடவையாக நடத்தப்படும் ” இனியொரு விதி செய்வோம் 2018″…
மேலும்

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.

Posted by - January 26, 2018
ஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை தமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தினார். தமிழ் மொழி காக்க நடராசன், தாளமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் உயிர் கொடுத்தனர். இன்றும் அவர்களின்…
மேலும்

தமிழ் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை இனவாதத்தின் அதி உச்சநிலையாகும் – அனந்தி சசிதரன்

Posted by - January 24, 2018
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சர் தன்முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதி உச்ச நிலையாகும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தனது…
மேலும்

சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 25வது நினைவெழுச்சி நாள்!

Posted by - January 23, 2018
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த நினைவெழுச்சி நாளானது 21.01.2018 வோ மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன்,…
மேலும்