சிறி

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது!

Posted by - February 9, 2018
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை 06.02.2018 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு…
மேலும்

அவசர அழைப்பு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.

Posted by - February 8, 2018
எதிர்வரும் 9/02/18 வெள்ளிக்கிழமை  பி.ப 2 மணி சிறிலங்கா தூதுவராலயம் முன்பாக அணி திரளுமாறு வேண்டுவதோடு பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் சென்று இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னும் அதன் கோர முகத்தை காட்டி கொன்றொளிப்போம் எனும் சைகையை…
மேலும்

தமிழ்த் தேசிய உணர்வாளர் திரு குமணன் அவர்கள் , உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக

Posted by - February 8, 2018
தமிழ்த் தேசிய உணர்வாளர் திரு குமணன் அவர்கள் , உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் , ஈழத்தமிழர்கள் எடுக்க வேண்டிய தீர்க்கதரிசன நிலைப்பாடு சார்ந்தும் உரையாடுகிறார்.
மேலும்

யாழ் மக்களின் எதிர்பார்க்கமுடியாத ஆதரவுடன் ஆரம்பமாகிய மக்கள் முண்ணணியுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டம்

Posted by - February 7, 2018
யாழ் மக்களின் எதிர்பார்க்கமுடியாத ஆதரவுடன்’ஆரம்பமாகிய மக்கள் முண்ணணியுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.  
மேலும்

உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி!

Posted by - February 7, 2018
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா என்று வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் அவ்வாறு கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும்…
மேலும்

வீட்டுச்சின்னத்துக்கும் (TNA), யானைச்சின்னத்துக்கும் (UNP) வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்!

Posted by - February 7, 2018
மனித உரிமை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒன்றுபட்ட சமாதான பிரச்சினைகளற்ற சுயநிறைகொண்ட ரீதியான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதை தொலைநோக்காகக்கொண்டு கடந்த ஒன்பது வருடகாலமாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – Vavuniya…
மேலும்

எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதாக எங்கள் வாக்குகள் அமையட்டும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - February 6, 2018
பெப்ரவரி-10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் வகையில் எங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டிகள்

Posted by - February 5, 2018
தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகச் சென்ற ஆண்டு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டிகள் தமிழலயங்களின் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் 2018 இவ்வாண்டுக்கான போட்டிகள் சென்ற 03.02.2018 சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மாநிலப் போட்டிகளின் வரிசையில் தென் மாநிலத்துக்கான…
மேலும்

பிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 25 வது நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - February 4, 2018
கேணல் கிட்டு உட்ட 10 மாவீரர்களின் 25 வது ஆண்டு வேந்தல் நிகழ்வு இன்று (03.02.2018) சனிக்கிழமை பகல் 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை திறான்சி தமிழ்ச்…
மேலும்

தமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018

Posted by - February 4, 2018
தமிழீழ ஆன்மாவை  மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம்  சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட  வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ,…
மேலும்