சிறி

யேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா

Posted by - February 27, 2018
யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகள் இந்த ஆண்டு 25 ஆவது அகவையை நிறைவு செய்தது. யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னைநாள் பொறுப்பாளர் மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த்திறன் போட்டிகள் யேர்மனியில் தமிழர்கள்…
மேலும்

போரின் அழிவுகளை சுமந்து நிற்கும் முல்லை மாவட்டத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது!

Posted by - February 27, 2018
போரின் அழிவுகளை சுமந்து நிற்கும் முல்லை மக்களின் துயரினை போக்குவதற்கான முயற்சியாகவே இந்த சமூக சேவைகள் தொடர்பான நடமாடும் சேவயினை இங்கு நடாத்துவதற்கு தீர்மானித்து அதனடிப்படையில் இன்று நடாத்தியிருப்பதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி…
மேலும்

கிராம மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்!

Posted by - February 21, 2018
மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பது குறித்து வலி மேற்கு சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் செயற்பட்டுவரும் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டிகள் – 2018

Posted by - February 20, 2018
தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகச் சென்ற ஆண்டு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டிகள் தமிழலயங்களின் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் 2018 இவ்வாண்டுக்கான போட்டிகள் சென்ற 03.02.2018 சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மாநிலப் போட்டிகளின் வரிசையில் தென் மாநிலத்துக்கான…
மேலும்

நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - February 20, 2018
2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்…
மேலும்

எதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 19, 2018
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது எதேச்சதிகாரமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த சம்மட்டி அடியாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களின் வாக்குப் பலத்தில் கிடைக்கப்பெற்ற தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிதுவம்…
மேலும்

சிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 இன் முதல் இருநாள் நிகழ்வுகள்!

Posted by - February 13, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும்; வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் முதல் இருநாள் நிகழ்வுகள் கடந்த சனி (10), மற்றும் ஞாயிறு (11) ஆகிய இரு தினங்கள்…
மேலும்

பிரான்சு சம்பினி சூர் மார்ன் பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் 16 வது ஆண்டு விழா

Posted by - February 12, 2018
பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சம்பினி சூர் மார்ன் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 16 வது ஆண்டுவிழா 10.02.2018 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. மதியம் 1.30 மணிக்கு சம்பினி சூர்மார்ன் உதவி முதல்வர் Christin Fautre அவருடன் பொருளாதார அபிவிருத்தியின் பொறுப்பாளர் Patrick…
மேலும்

வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

Posted by - February 11, 2018
”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது…
மேலும்