சிறி

வாதரவத்தைக்கான போக்குவரத்து சேவை குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் அமைச்சர் அனந்தி சசிதரன் அவசர ஆலோசனை!

Posted by - March 2, 2018
யாழ் புத்தூர் பகுதியில் உள்ள வாதரவத்தை கிராமத்திற்கான அரச போக்குவரத்து சேவையினை தொடங்குவது குறித்து கௌரவ வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் தொடர்புடைய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். நீண்ட காலமாக போக்குவரத்து…
மேலும்

தேசியத் தலைவரின் கனவுக் கிராமத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புற்பாய் நெசவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது!

Posted by - March 2, 2018
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கனவுத் திட்டத்தில் வாதரவத்தையில் உருவாக்கப்பட்டிருந்த அக்காச்சி குடியிருப்பு பகுதியில் புற்பாய் நெசவு நிலையம் ஒன்றினை கௌரவ வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களுக்கான 2 மில்லியன் நிதி…
மேலும்

ரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு.

Posted by - March 1, 2018
பௌத்த பேரினவாதத்தால் படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனத்துக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரில் யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும் அருங்காட்சியகத்தில் வரலாற்று பதிவாக சர்வதேச மாநாடு சென்ற திங்கள் கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டில் சர்வதேச ரீதியாக அரசியல் அறிஞர்கள்,…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் !!!

Posted by - March 1, 2018
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் 28.2.2018 மதியம் 14:30 மணிக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்…
மேலும்

ஐ. நா நோக்கிய ஈருளிப்பயணம் கடும் குளிரிலும் புறுசெல் நகரத்தில் இருந்து யெனீவா நோக்கி ஆரம்பமானது.

Posted by - February 28, 2018
தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி ஐ. நா நோக்கிய ஈருளிப்பயணம் இன்று பெல்யியம் புறுசெல் நகரத்தில் மனிதநேயப் பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறிலங்கா அரசின் இன அழிப்புக்கு அனைத்துலகத்திடம் நீதி கேட்டு தங்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் மனிதநேயப் பணியாளர்கள்.
மேலும்

தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும் -ஐநா மனித உரிமை ஆணையாளர்

Posted by - February 28, 2018
தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா மனித உரிமை ஆணையாளர் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- பெப்ரவரி 2018ல் வெளியான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசு இன்னமும்…
மேலும்

வட மாகாண முதலமைச்சரின் சிந்தனை வழியே எனது மக்கள் பணியை தொடர்ந்து வருகின்றேன்!-அனந்தி சசிதரன்

Posted by - February 28, 2018
வட மாகாண முதலமைச்சரின் சிந்தனை வழியே எனது மக்கள் பணியை தொடர்ந்து வருகின்றேன்! வட மாகாண சமூகசேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெருமிதம்! போரின் பாதிப்பிற்குள் நேரடியாக இருந்து வந்தவர் என்ற வகையில் மக்களுக்கான சேவையினை சிறந்த முறையில் ஆற்றுவேன்…
மேலும்

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை (Report Card): நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Posted by - February 28, 2018
மதிப்பீட்டு அட்டை (Report Card) சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. UNITED NATIONS, GENEVA, February 28, 2018 /EINPresswire.com/ — மனித…
மேலும்

நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினரால் பேர்கனில் முன்னெடுக்கப்பட்ட கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு

Posted by - February 28, 2018
நோர்வே தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு பெப்ரவரி 25ஆம் திகதி 14.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்ப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது. இக் கருத்தரங்கில் பட்டப்படிப்பை முடித்து, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.…
மேலும்

தாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”

Posted by - February 28, 2018
“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள்…
மேலும்