சிறி

மாம்பழத்துக்காக உலகை சுற்றி வலம் வரும் பிள்ளையார்கள்.- காரை துர்க்கா

Posted by - March 23, 2018
சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார். அவருக்கு பிள்ளையார் மற்றும் முருகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். சிவபெருமானிடம் மாம்பழம் ஒன்று இருந்தது. அதை யாருக்குக் கொடுப்பது என யோசித்தார். உலகை சுற்றி முதலில் வருபவருக்கு அதைக் கொடுப்பது என…
மேலும்

தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

Posted by - March 21, 2018
20.03.2018 தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம். தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. 1943 ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சாவூர்மாவட்டம்…
மேலும்

தமிழின உணர்வாளர் முனைவர் ம. நடராஜன் அவர்களின் இழப்பு தமிழ்மக்களுக்குப் பேரிழப்பாகும்

Posted by - March 21, 2018
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் செயற்பாட்டாளர்களுடனும் தமிழ் அமைப்புக்களுடனும் மிக நெருங்கிய தொடர்புகளை வைந்திருந்ததோடு ஈழத்தமிழர் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற ஐயா ம. நடராஜன் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் தமிழ்ப்பணியும் தமிழிற்கு அவர் ஆற்றிய தொண்டும்…
மேலும்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது பத்தாவது நாள்

Posted by - March 10, 2018
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன்…
மேலும்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

Posted by - March 9, 2018
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும் தாண்டி உறுதி தளராமல் வந்தவர்களில் இருவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .சுவிஸ் நாட்டு எல்லையில் கடந்த…
மேலும்

பிரான்சு தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 மாணவர்கள்

Posted by - March 8, 2018
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நாடாத்தப்படும் தமிழியல் பட்டப்படிப்பில், கடந்த 2017 ஆண்டு மார்கழி மாதம் நடந்த நுழைவுத் தேர்வில் செல்வி கார்த்திகா வன்னியசிங்கம்,இந்திரஜித் இராஜசூரியர், அனுஷியா அருட்குமரன் ஆகியோர் அதிதிறன்புள்ளிகளை பெற்றுள்ளனர். பிரான்சு தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 வரை பயின்ற…
மேலும்

யேர்மனியில் மீண்டும் களம் கண்ட தமிழ்க் கலைகள்.

Posted by - March 7, 2018
யேர்மனியில் வாழும் பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழாலயங்கள் ஊடாகத் தாய்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் சென்ற ஆண்டிலிருந்து கலைத்திறன் போட்டிகளையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே அமோக வரவேற்பைப்பெற்ற கலைத்திறன் போட்டிகள் இவ்வாண்டும் தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத்…
மேலும்

More 1 of 2 ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை வந்தடைந்த 7 ஆம் நாள் நீதிக்கான ஈருருளிப் பயணம்.

Posted by - March 7, 2018
Phalsbourg நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான ஈருருளிப் பயணம் அம் மாநகர முதல்வரிடம் மனு கையளிக்கப் பட்டது, தொடர்ச்சியாக 43 KM தொலைவு கடந்து Saverne மாநில முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உதவியாளரிடம் எமது தார்மீக அடிப்படை உரிமை சார்ந்தும்…
மேலும்

21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - March 7, 2018
வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும். அங்கு நடைபெறும் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அழித்தொழிக்கப்படும் அம்மக்களை மனிதாபிமானத்துடன் நோக்கி அங்கு அமைதியைப் பேண ஆவன செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை…
மேலும்

எனது வீட்டின் மீதான தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது! அமைச்சர் அனந்தி சசிதரன் உறுதி!

Posted by - March 5, 2018
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்டிருந்த தாக்குலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கௌரவ வட மாகாண மகளிர் விவகார…
மேலும்