சிறி

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சரின் சார்பில் மலசலகூட திருத்தத்திற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - April 10, 2018
வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களது சார்பில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு மலசலகூட திருத்தத்திற்காக ஐம்பதாயிரம்(50,000/=) ரூபா பெறுமதியான உதவிப்…
மேலும்

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு

Posted by - April 9, 2018
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018. 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியான கார்லே கோணேஸ் என்னும் இடத்தில் உள்ள ESPACE ASSOCIATIF DES DOUCETTES ந மண்டபத்தில்…
மேலும்

தேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - April 9, 2018
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்தள்ளார். பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள்…
மேலும்

தாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

Posted by - April 9, 2018
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை என்பதை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும்…
மேலும்

தமிழர்களின் தலைமையை தக்க வைக்குமா தமிழரசு.? காரை துர்க்கா

Posted by - April 5, 2018
இலங்கைத் தீவில் 1983 ஆடி மாத துயர் படிந்த தமிழ் சிங்கள இனக் கலவரத்திற்கு பின் இனப் பிரச்சனை பல புதிய வடிவங்களைக் கண்டது. அந்த வகையில் தாய் நாட்டை விட்டு புலம்பெயர்தல் ஈழத் தமிழர் வாழ்வில் தற்போது கணணியில் தொற்றும்…
மேலும்

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - April 2, 2018
உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் இலட்சியப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அரசியல் களத்தில் எடுத்தியம்பி விடுதலைப் போராட்டத்திற்கு பலம்…
மேலும்

சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - March 27, 2018
March 27, 2018 Norway பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன் முடிவுற்றது. ஐ.நாவின் கூட்டத் தொடர் தொடங்கும் போது சிறிலங்கா தொடர்பிலான இடைக்கால அறிக்கையினை வெளியிட்ட மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம்…
மேலும்

இன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம்- யேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு புலம்பெயர் மக்களின் நிகழ்வு

Posted by - March 27, 2018
யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லினில் “ONKEL Hassan” “மாமா ஹசன்” கண்காட்சி Pankow மாவட்ட அருங்காட்சியகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018

Posted by - March 26, 2018
யேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டிய நடனப் போட்டி தமிழ் பெண்கள் அமைப்பினரால் ஒழங்கு செய்யபட்டு வெகு சிறப்பாக 24.03.18 அன்று…
மேலும்

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு

Posted by - March 26, 2018
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் குறித்த…
மேலும்