சிறி

அகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி Horyogenrath

Posted by - April 24, 2018
யேர்மனி Horyogenrath நகரில்  22. 4. 2018  ஞாயிற்றுக்கிழமை அன்னை பூபதி அவர்களின் 30 ஆவது நினெவெளிச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் வணக்க நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்

அகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட்

Posted by - April 24, 2018
பாவத்தின் சின்னமாய் பாய்ந்தெங்கள் மண்ணைப் பாழ் செய்த பாரதப் படைக்கெதிராய் சத்திய விளக்கேந்தி ஈகத்தின் எல்லைவரை சென்று நிமிர்ந்தெழுந்து குன்றின் சுடராய் குவலயதிற்க்குரைத்த அன்னைபூபதி, நாட்டுப் பற்றாளர் எழுச்சி நாள் 21.04.2018 சனிக்கிழமை பிராங்பேர்ட் நகரில் நிகழ்ந்தேறியது. இங்கே அன்னை பூபதியின்…
மேலும்

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வும்!

Posted by - April 23, 2018
இலங்கை, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பினை எதிர்த்து உண்ணாநோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாகச்சுடர் அன்னை பூபதி அம்மா அவர்களின் 30வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 21.04.2018 சனிக்கிழமை அன்று…
மேலும்

யேர்மனி புறூல் நகரத்தில் நடைபெற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் 28 ஆவது அகவை நிறைவு விழா

Posted by - April 23, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை…
மேலும்

மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 பிரான்சு!

Posted by - April 20, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 இன் பூப்பந்தாட்டச் சுற்றுப் போ ட்டி கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பரிசின் புறநகர்ப்ப பகுதியில் ஒன்றான நியுலி சூர்மானில் இடம்…
மேலும்

அன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்.

Posted by - April 18, 2018
தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின்…
மேலும்

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்,

Posted by - April 17, 2018
14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா 120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு…
மேலும்

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.- பிராங்போர்ட்

Posted by - April 17, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை…
மேலும்

திருவெற்றியூரில் நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்

Posted by - April 13, 2018
ஏப்ரல் 14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம். வட சென்னையில் கூடுவோம். அனிதாக்களின் கனவினை நிறைவேற்றவும், சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என உரக்கச் சொல்லவும் வாருங்கள்! இளைஞர்களே!…
மேலும்

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.

Posted by - April 12, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை…
மேலும்