சிறி

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் 2 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 11, 2018
தமிழின அழிப்புக்கு நீதிகோரி பன்னாட்டு சமூகத்தை கவனயீர்க்க பேர்லின் நகரத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சி இன்றைய தினம் காலை ஹம்பூர்க் நகர மத்தியிலும் மாலை கண்ணோவர் நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்டது . “பேசப்படாத உண்மைகள் ” எனும் கண்காட்சி…
மேலும்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் – மே 20, ஞாயிறு – தமிழர் கடல்

Posted by - May 11, 2018
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம்…
மேலும்

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 11, 2018
வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் மீது சிங்கள அரசால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறுகின்ற…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்

Posted by - May 2, 2018
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று , சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும் பல்லின மக்களுடன் இணைந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் தமிழ் மக்களும் இணைந்து தாயகத்தில்…
மேலும்

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2018 பிரான்சில்.

Posted by - May 1, 2018
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையும், தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகமும் ,இணைந்து தமிழ்மாணி பட்டயக்கல்வி பட்டமளிப்பு விழா தமிழர்களின் தமிழ் உணர்வு விழாவாக மிகவும் சிறப்பாக கடந்த சனிக்கிழமை (28.04. 2018) 13.00 மணிக்கு பிரான்சின் தலைநகராம் பாரிசில் Eurosites மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. தமிழர்…
மேலும்

பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளியின் மூன்றாவது தடவையாக நடாத்திய ஊரகப் பேரொளி கிராமிய கலை நடனப்போட்டி – 2018

Posted by - April 26, 2018
பிரான்சின் பாரிசு புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி சால்து பெத் மண்டபத்தில் 21.04.2018 சனிக்கிழமை ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி மூன்றாவது தடவையாக பழந்தமிழரின் கலைகளைக் கட்டிக்காக்கும் வகையிலும் அதனை எமது ஆடத்த தலைமுறையிடம் கையளிக்கும் முகமாக ஊரகப்பேரொளி எனும் ஊராக ஆடற்கலை…
மேலும்

சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது!

Posted by - April 26, 2018
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (29.04.2018) பிரான்சில் வெளியிடப்படுகிறது. புலம்பெயர் வாழ் ஈழத்து இளம் படைபாளியான நிஜத்தடன் நிலவனின் உருவாக்கத்தில் உயிர்ப்பூ வெளியீடாக உருவாகயிருக்கும்…
மேலும்

யேர்மனி கற்றிங்கன் நகரத்தில் நடைபெற்ற தமிழக் கல்விக் கழகத்தின் 28 ஆவது அகவை நிறைவு விழா- 2018

Posted by - April 24, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை…
மேலும்