சிறி

யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் “பேசப்படாத உண்மைகள்” கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 17, 2018
தமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று மாலை Karlstruhe நகர மத்தியில் நடைபெற்றது. வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுக்கும் இனவழிப்பை ஆதாரபூர்வமாக…
மேலும்

“மே-18” கூடி அழுவதற்கான துக்க நாள் அல்ல, ஒன்றுகூடி எழுவதற்கான எழுச்சி நாளாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 16, 2018
May 18. 2018 Norway சிங்கள பௌத்த பேரினவாத பேய்களால் திட்டமிட்ட இனவழிப்பு செயற்திட்டத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகள் தமது உயிர் துறந்து உரிமைப்போரிற்கான விதையாகியுள்ளார்கள். ஆயுத மௌனிப்பின் முடிவுப்புள்ளியாகவும், தொடக்கப்புள்ளியாகவும் அமைந்துவிட்ட இத்தியாகமே விடுதலைத்…
மேலும்

நீதி கிடைக்கும் வரை பயணிப்போம் – யேர்மனியில் 6 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 16, 2018
தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 6 வது நாளாக இன்றைய தினம் காலை Mannheim நகர மத்தியிலும் மாலை நேரம் Landau நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும்…
மேலும்

எம் இனத்தின் மரண ஓலத்திற்கான நீதியை தேடி பயணிக்கும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 14, 2018
தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 5 வது நாளாக இன்றைய தினம் காலை Düsseldorf நகர மத்தியிலும் மாலை நேரம் Frankfurt நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும்…
மேலும்

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - May 14, 2018
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார். தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக பேர்லினில் வேர்விடும் ஆப்பிள் மரம்

Posted by - May 14, 2018
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை நேற்றைய தினம் தமிழ் உறவுகள் பார்வையிட சென்று வணக்கம் செலுத்தினர். எப்படி அந்த ஆப்பிள்…
மேலும்

பன்னாட்டு சமூகத்திடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 4 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 13, 2018
பன்னாட்டு சமூகத்திடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 4 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று காலை டோர்ட்முண்ட் நகரிலும் மாலை எஸ்சென் நகரிலும் மக்கள் நடமாடும் பிரதான சாலைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டது.இக் கண்காட்சி நிகழ்வில் வேற்றின மக்களுக்கு ஆங்கிலத்திலும்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 13, 2018
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மனியில் 3 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி நேற்றைய தினம் காலை Osnabrück தலைமை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டு வேற்றின மக்களுக்கான எடுத்துரைத்தல் இடம்பெற்றது. அத்தோடு மாலை நேரம் 101 வது யேர்மன்…
மேலும்