சிறி

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி

Posted by - May 29, 2018
27.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சுவெற்ற என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து நடாத்திய பரதக்கலைக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில்…
மேலும்

தூத்துக்குடி மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் யேர்மனியில் நடைபெற்ற அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - May 29, 2018
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 100 க்கும் மேலான நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ள…
மேலும்

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு,கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்-மட்டக்களப்பு

Posted by - May 26, 2018
கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும் 

தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்

 22.05.2018 அன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது. தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்…
மேலும்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு- யேர்மனி, ராட்டிங்கன்

Posted by - May 21, 2018
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு. யேர்மனி ராட்டிங்கன் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018

Posted by - May 21, 2018
20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பத்தாமாண்டு நினைவு நாளன்று நடைபெற்ற இவ் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - May 21, 2018
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.05.2018…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

Posted by - May 21, 2018
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஒன்பதாம் ஆண்டு நினைவுகள் சுமந்த…
மேலும்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் – 2018

Posted by - May 21, 2018
தமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை கண்ணகி சிலை அருகில் நடத்தி…
மேலும்

யேர்மனியில் முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் நிகழ்வுகள்- 2018

Posted by - May 21, 2018
முள்ளிவாய்க்கால் மனம் எங்கும் நிறைந்து கிடக்கும் வலியின் உச்சத்தைத் தொட்ட பூமி. எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையால் சிங்கள வல்லாதிக்க அரசு பல லட்சம் உறவுகளை அழித்தொழித்த வரலாறு நடந்த இடம். முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் நிகழ்வுகள் தாயக மற்றும்…
மேலும்

தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 19, 2018
ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சி 8 வது நாளாக நேற்றைய தினம் காலை Nürnberg நகரத்திலும் மாலை நேரம் Stuttgart நகரத்திலும் மக்கள் நடமாடும்…
மேலும்