சிறி

கூட்டுறவுப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை அமைச்சர்அனந்திசசிதரன் வழங்கிவைத்தார்.

Posted by - June 14, 2018
கூட்டுறவுத்துறையின் அங்கத்தவர்களாக இருந்து தமது பணியின் போது மரணமடைந்த குடும்பஉறுப்பினர்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வில் வடமாகாண மகளிர்விவகாரம், கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டு பணியின் போது மரணமடைந்த அங்கத்தவர்களுக்கானஇழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை குறித்தஅங்கத்தவர்களின் குடும்பத்தினரிடம் கையளித்தார். குருநகர் கடற்தொழிலாளர்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை! – சுவிற்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு! காணொளி

Posted by - June 14, 2018
14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப்…
மேலும்

குடும்பங்களில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமையே எமது இனத்தின் உரிமையாகும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - June 12, 2018
ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பெண்களுக்கு வழங்குகின்ற உரிமைகள்தான் சமூகத்தின் உரிமையாக பரிணமித்து நாளை எம் இனத்தின் விடுதலையாக தோற்றம் பெறும் என வடமகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன், மகளிர் விவகார…
மேலும்

வடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும்-அனந்தி சசிதரன்

Posted by - June 7, 2018
வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை யுத்தம் தோற்றிவித்துள்ளது. யுத்தத்தினை மேற்கொண்ட அரசு அவர்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் காலப்போக்கில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி…
மேலும்

I.L.O நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சினூடாக நுண்கடன் திட்டம்

Posted by - June 7, 2018
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கூட்டுறவுத் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சும் I.L.O நிறுவனமும் இணைந்து குறைந்த வட்டியிலாலான நுண்கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை…
மேலும்

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி,நூரன்பேர்க்

Posted by - June 6, 2018
3.6.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் நூரன்பேர்க் என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து நடாத்திய பரதக்கலைக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில்…
மேலும்

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களும்

Posted by - June 5, 2018
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 02.06.2018 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது. அந்த வகையில்…
மேலும்

பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

Posted by - June 5, 2018
தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “தமிழpன ஒடுக்குமுறைக்கு…
மேலும்

கடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ‘ ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா?’ என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்றமண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது.

Posted by - June 4, 2018
கம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டி Marie George Buffet, உலகத்தில் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து ஒருநிமிட அமைதிவணக்கத்துடன் மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். தமிழரின்…
மேலும்

தியாகதீபம் அன்னை பூபதி நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – 2018 சுவிஸ்

Posted by - June 4, 2018
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 22வது விளையாட்டுப் போட்டிகளானது 27.05.2018 மற்றும் 02.06.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் இவர்டோன் மைதானங்களில்; சிறப்பாக நடைபெற்றன.…
மேலும்