சிறி

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - July 16, 2018
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018!

Posted by - July 11, 2018
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில்; மிகவும் சிறப்பாக நடைபெற்றது.…
மேலும்

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 38 வது கூட்டத் தொடரையொட்டி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு.

Posted by - July 1, 2018
தமிழினப் படுகொலைக்கு நீதியைப்பெற்றுத்தரவென அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இரண்டு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான உரையாடலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நோக்கி வேலைகளை முன்னெடுக்க வேண்டும்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் 2018 கனோவர்

Posted by - June 25, 2018
23.6.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி கனோவர் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் கனோவர் மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது என்பது…
மேலும்

ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13வது வருட விளையாட்டுப் போட்டி

Posted by - June 25, 2018
ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய 13ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 23.06.2018அன்று சனிக்கிழமை காலை 9.45மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ROTOND விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விளையாட்டுப்போட்டிக்கு கௌரவ விருந்தினர்களான ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச் சோலை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். விளையாட்டுப்…
மேலும்

யேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்

Posted by - June 20, 2018
இன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் “விட்டன்” எனும் நகரத்தில் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் இணைந்து நிழற்பட கண்காட்சி ஒன்றினை நடாத்துகின்றனர். இவ் நிகழ்வில் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வுக்கான காரணிகளை கண்காட்சியாக வடிவமைத்து பார்வைக்கு வைக்க யேர்மன் தமிழ் இளையோர்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 யேர்மனி, சார்புறுக்கன்

Posted by - June 19, 2018
16.6.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி சார்புறுக்கனில் உள்ள டில்லிங்கன் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு…
மேலும்

அரசியல் வாதிகளுக்குச் சிலைவைப்பதைவிட அர்ப்பணிப்புள்ள வைத்தியர்களுக்கு சிலைவைக்க வேண்டும் -அனந்தி சசிதரன்

Posted by - June 16, 2018
அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்த அமைச்சர் அனந்தி…
மேலும்

இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம்

Posted by - June 15, 2018
  பேர்ண்;இ 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே! தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனித நேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால்…
மேலும்

“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - June 14, 2018
ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோம் (Stockholm Syndrome) எனப்படும் சம்பவம் ஒரு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அனுதாபச் சம்பவமாகும். 1973ம் ஆண்டு ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்கொல்மில் அமைந்துள்ள வங்கியொன்றில் இரண்டு கொள்ளையர்கள் அதிரடியாக நடாத்திய கொள்ளைச்சம்பவத்தின் போது பணயக்கைதிகளாக பொதுமக்களைப்…
மேலும்