Author: சிறி
- Home
- சிறி
சிறி
எமது மக்களை நாமே வாழவைப்போம்.- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்
பேர்லின் அம்மா உணவு விநியோகம் கடந்த 5 ஆண்டுகளாக தாயக மக்களுக்கு தமது தொடர்ச்சியான உதவிகளை செய்துவருகின்றதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் இவ் வாரம் மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்குக்கான…
மேலும்
பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் அனந்தி சசிதரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2018ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…
மேலும்
ஸ்ராஸ்பூர்க்கில் கறுப்பு யூலை தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்.
கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள் (24.07.2018) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது. கவனயீர்ப்பு நிகழ்விற்கு வேற்றினமக்களின் அமைப்பு பிரதிநிதிகள், மாவடட சபை உறுப்பினரும் முன்னாள்ஸ்ராஸ்பூர்க் நகர பிதாவும் பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் எறிக் எல்குபி அவர்களும் , கலந்து கொண்டுபொதுச்சுடரினை…
மேலும்
பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு !
சுவிஸ் தமிழர் இல்லம் நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா 2018 தொடர்பாக தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு விளையாட்டுக் கழகங்களுக்கு பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு என்ற தலைப்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில், சுவிஸ் தமிழர் இல்லத்தால் நடாத்தப்படும்…
மேலும்
கறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பிரான்சு !
சிறீலங்கா அரசு இனவெறிக் காடையர்களினால் அரங்கேற்றிய 1983 ஆம் ஆண்டு யூலை 23 தமிழினப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வு பாரிசில் பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2018) திங்கள்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. ஆரம்பநிகழ்வாக…
மேலும்
கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் , யேர்மனியின் தலைநகரில்
யேர்மன் பேர்லின் நகரத்தில் கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் கண்காட்சி வடிவத்தில் வேற்றின மக்களிடம் நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்வில் பேர்லின் வாழ் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இனவழிப்பை எடுத்துரைத்தனர்.
மேலும்
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவு கூரப்பட்ட சிறிலங்கா அரசின் இனப்படுகொலையான கறுப்பு யூலை
கறுப்பு யூலை என்று அழைக்கப்படும் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் 35வது ஆண்டின் நினைவு நிகழ்வுகள் தமிழ்மக்களினால் நினைவு கூரப்படும் நிலையில் யேர்மனி டுசில்டோவ் நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று…
மேலும்
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 யேர்மனி,சின்டில்பிங்கன்.
21.7.2018 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியினை யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மிகச்சிறப்பாக நடாத்தியது. தென்மாநிலத்தில் உள்ள 12 தமிழாலயங்களைச் சேர்ந்த 350 வீர வீராங்கணைகள் இவ் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினார்கள்.…
மேலும்
மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்
14.7.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி நெய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது என்பது…
மேலும்