சிறி

லெப். கேணல் பொன்னம்மான் ஞாபகார்த்த 4 வது ஐரோப்பியா தழுவிய துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி 2018 – பிரான்சு

Posted by - August 25, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்திய லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய 4 வது துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி கடந்த 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பாரிசின் புறநகர்…
மேலும்

செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்!

Posted by - August 16, 2018
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின்…
மேலும்

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2018” – சுவிஸ்

Posted by - August 15, 2018
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா ஓகஸ்ட் மாதம் 11ம், 12ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள ளுpழசவயடெயபந னுநரவவறநப மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம்…
மேலும்

யேர்மன் தலைநகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல்

Posted by - August 15, 2018
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்ட படுகொலை . தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006…
மேலும்

இசையமைப்பாளர் யாழ் றமணனுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதி வணக்கம்.

Posted by - August 14, 2018
யாழ் ரமணனுக்கு இறுதிவணக்கம். தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர், இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர்.…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

Posted by - August 7, 2018
நந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்” 17.09.2018, திங்கள் 14:00 – 18:00 மணி UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் மீண்டுமொருமுறை…
மேலும்

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு

Posted by - August 4, 2018
சிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் (ACF ) மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று (04) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு…
மேலும்

மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு குறித்து பிரதமர் அலுவலக விசேட ஆளணியினர் நேரில் ஆய்வு!

Posted by - July 31, 2018
28 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மீள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் சிறிலங்கா பிரதமர் அலுவலகத்தின் விசேட ஆளணியினர் மயிலிட்டி துறைமுகத்திற்கு நேரில் வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்கள்.…
மேலும்

பிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.

Posted by - July 31, 2018
தமிழியல் இளங்கலைமாணி (B.A ) முதலாவது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது. எமது மண் சார்ந்த கருத்தியலோடும் வாழ்வியல் சார்ந்த கருப்பொருளோடும் மேற்படி பட்டமளிப்பு விழாவில், தமிழார்வலர்களும், தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும் புலம்பெயர் மண்ணில்…
மேலும்