சிறி

கல்லறை மீது கண்ணீர் மல்கி ஆரம்பிக்கப்பட்ட 5 வது நாள் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்

Posted by - September 6, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று ஐந்தாவது நாளாக பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மாவீரர் கல்லறை முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கல்லறைக்கான அகவணக்கத்துடன் மனிதநேய பயணம் ஐநா…
மேலும்

படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம் – ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 5, 2018
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த இனவழிப்புகள் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. உடல் தெறிக்க, சிதை…
மேலும்

பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்!

Posted by - September 5, 2018
தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழினஅழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம் இன்று (04.09.2018) செவ்வாய்க்கிழமை இரண்டாவது…
மேலும்

பிரான்சில் பல்லின மக்களின் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான ஈருருளிப்பயணம்!

Posted by - September 4, 2018
தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம் 03.09.2018 திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன்…
மேலும்

எட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம்

Posted by - September 3, 2018
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை வந்தடைந்தது. ஈருருளிப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேய பணியாளர்களை நெதர்லாந்து செயற்பாட்டாளர்கள் வரவேற்று அவர்களுக்கான…
மேலும்

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி 2 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

Posted by - September 3, 2018
ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் மாலை நேரம் Harwich துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கிருந்து கப்பல் ஊடாக இன்று காலை நெதர்லாந்து Den Haag துறைமுகத்தை சென்றடைய…
மேலும்

ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

Posted by - September 3, 2018
ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மாபெரும் போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக லண்டன் மாநகரத்திலிருந்து ஈருருளி மனிதநேய போராட்டம் நேற்றைய தினம் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டது. 20 க்கும் மேலான மனிதநேய பணியாளர்கள் நேற்றைய தினம்…
மேலும்

தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - August 30, 2018
ஆகஸ்ட் 30, 2018 நோர்வே தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப் பிரதேசங்களில் முனைப்புடன் செயற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள். தொடர்ச்சியாக இருக்கும் தமிழர் பாரம்பரிய நிலப்பரப்பைக் கூறுபோடும் தந்திரோபாயமே சிங்களக்…
மேலும்

நெருங்கும் ஆபத்து விழிக்க வேண்டிய தருணம் – காரை துர்க்கா

Posted by - August 28, 2018
ஆகா புல்லாங்குழழ் இசை அருமை யாழ் இசை மிக அருமை எனக் கூறுவார்களாம் தமது குழந்தைச் செல்வங்களின் மழழை மொழி கேட்காதவர்கள். இவ்வாறாக பிள்ளைப் பேறு அற்றவர்களின் சோக நிலையை சொல்லுக்குள் அடக்க முடியாது. கடந்த மார்ச் மாதம் 9ம் 10ம்…
மேலும்

முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்களின் ஓங்கி ஒலித்த குரல் – சிங்களமே தமிழர் நிலங்களை விழுங்காதே

Posted by - August 28, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொழுத்தும்…
மேலும்