சிறி

30.9.2018 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2018
30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன், கேணல் சங்கர், மற்றும் கேணல் ராயூ, ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இந் நிகழ்வில் சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம்,…
மேலும்

ஜெர்மனி பிராங்பேட் நகரத்தில் 29.09.2018 சனிக்கிழமை நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.

Posted by - September 30, 2018
ஜெர்மனி பிராங்பேட் நகரத்தில் 29.09.2018 சனிக்கிழமை நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி – நொய்ஸ்

Posted by - September 29, 2018
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் அப்பகுதிமக்கள்…
மேலும்

யேர்மனியில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்காக அமைக்கப்பெற்ற நினைவுத்தூபியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு நினைவேந்தல்

Posted by - September 26, 2018
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்வில் எசன் நகரமக்களுடன் அதை அண்டிய நகரமக்களும் கலந்துகொண்டு தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்குச் சுடரேற்றி…
மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தேயில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுத்தூபி முன்பாக இன்று அடையாள உண்ணாநோன்பு!

Posted by - September 26, 2018
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இன்று 31வது ஆண்டு நினைவேந்தலுடன் கேணல் சங்கர் அவர்களின் 17 வது…
மேலும்

மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

Posted by - September 24, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் 39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கிறது.இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையாலும் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாகவும் வேற்றின பொது அமைப்புகளிடம் சிறிலங்காவின் போலி முகத்தை…
மேலும்

கார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.

Posted by - September 19, 2018
  வூப்பெற்றால் 19.9.2018 தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம் சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் உலகெங்கும் வாழும் எம்தமிழ் உறவுகளிடமிருந்து கோரப்படுகின்றது. ஆக்கங்களை அனுப்பி வைக்கும் உறவுகள், தங்கள் சொந்த ஆக்கம் என்பதனை உறுதி செய்து,…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி “பொங்குதமிழ்”- 17.09.2018

Posted by - September 19, 2018
ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!! சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான…
மேலும்

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் – தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி

Posted by - September 18, 2018
தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி தெரி­வித்­தார். இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ்…
மேலும்

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்!

Posted by - September 18, 2018
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து முதன்முறையாக நடாத்திய இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா மற்றும் நான்காவது தடவையாக நடாத்திய தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கு என்பன நேற்று (16.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 மணி தொடக்கம்…
மேலும்