சிறி

பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - October 10, 2018
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்போரின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்.…
மேலும்

பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (07.10.2018) ஞாயிற்றுக்கிழமை இவ்றி சுசென் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பாலர் நிலைதொடக்கம் வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் தமிழ்மொழி…
மேலும்

Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்-பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர். கடந்த (02.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், போராட்டங்கள் அடங்கிய காணொளி ஒன்றை…
மேலும்

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு

Posted by - October 5, 2018
மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு இன்று காலை 9.45 மணிக்கு முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும் ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித…
மேலும்

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன.

Posted by - October 4, 2018
வடதமிழீழம். யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என சிரேஷ்ட பொறியியலாளர் மா.இராமதாஸன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று…
மேலும்

லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..

Posted by - October 4, 2018
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த…
மேலும்

அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு.

Posted by - October 4, 2018
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு ஏற்பாட்டில் பாரிசில் வரும் நவம்பர் மாதம்…
மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு, கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - October 1, 2018
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நேற்று (30.09.2018) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2018

Posted by - October 1, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் வருடாந்தம் நடாத்தும் தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2018 கடந்த (29.09.2018) சனிக்கிழமை LE BLANC MESNIL பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 11.07.1991…
மேலும்

“திலீப உணர்வுக் கரங்கள்” தியாக தீபம் திலீபன் நினைவாக ஆரம்பிக்கப்படும் மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவித்திட்டம்

Posted by - October 1, 2018
தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 வது ஆண்டை நினைவேந்தி சுடர்வணக்க நிகழ்வு பேர்லின் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் தியாக தீபம் திலீபன் அவர்களுடன் ,எமது தேசத்திற்காக தமது உயரிய உயிர்களை அர்ப்பணித்த ஒப்பற்ற மாவீரர் கேணல் சங்கர்…
மேலும்