சிறி

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2018

Posted by - October 16, 2018
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 17வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க், இத்தாலி, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 10 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம்…
மேலும்

பிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு!

Posted by - October 15, 2018
அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்தும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு 2018 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (RER -B : La Place – Maison des examens 7 Rue Ernest…
மேலும்

முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு-யேர்மனி காகன், Hagen

Posted by - October 14, 2018
தமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனியில் காகன் ( Hagen) நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. விடுதலைப்பாடல்கள், விடுதலை நடனங்கள், நினைவுரை, கவிதை, பேச்சு பேன்ற…
மேலும்

11.010.2018 அன்று சுவிசில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்படடத்தின் செய்தியும் படங்களும்

Posted by - October 12, 2018
சுவிசில் தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் இன்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது தமிழின உணர்வாளர்களின் நான்குமுனை முற்றுகையினால் சுவிஸ் காவற்துறையினரால் முற்றாக நிறுத்தப்பட்டது! முள்ளிவாய்க்காலில் எம்மினத்தை திட்டமிட்டு கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம்…
மேலும்

பூனவப்பகுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு மதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் தொடர்கின்றது.

Posted by - October 12, 2018
எம்மால் நடத்திவரும் அரசில் கைதிகளிற்கான விடுதலைக்கான நடைபயணம் இன்று மதவாச்சியை சென்றடையும்.நாளை சனிக்கிழமை 2.00 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைவோம் அதற்கு அனைத்து மக்களும் எம்முடன் இனணந்து எமது நடைபயணத்தில் கலந்து இறுதியாக கைதிகளின் விடுதலைக்கான முடிவை எட்டவேண்டும் என்று யாழ்…
மேலும்

மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்!

Posted by - October 11, 2018
மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்! 21 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடக்கிறார்கள். நடைபயணம் செல்லும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக வழியெங்கும் பாடசாலை…
மேலும்

தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் அகதிகளாகவெளியேறிவருகின்றனர்

Posted by - October 11, 2018
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் தமது தாய் நிலத்தை விட்டு அகதிகளாகவெளியேறிவருகின்றனர். இந்த சூழலில் கடந்த செப்ரெம்பர் மாதம் 11 ஆம்…
மேலும்

சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் வேண்டுகோள்…! “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.

Posted by - October 11, 2018
தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை புறக்கணியுங்கள்! இன உணர்வுமிக்க சுவிஸ்வாழ் தமிழ்மக்களே! விழிப்புடன் செயற்படுங்கள்! முள்ளிவாய்க்காலில் எம்மினத்தை திட்டமிட்டு கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், எம் தாயகத்தில்…
மேலும்

அனுராதபுரம் சிறைச்சாலை வரைஎம்மோடு கால்நடையாக வரமுயற்சித்த பாடசாலைமாணவர்கள்.

Posted by - October 11, 2018
மாங்குளம் பகுதியை எமது நடைபயணம் சென்றடைந்த போது மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் நடைபயணத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஓர் கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டது மட்டுமல்லாமல் அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அனுராதபுரம் வரை தமது நடைபயணத்தை மேற்கொள்ளவிருந்த சம்பவம் பலரை…
மேலும்

தமிழீழ தேசியமாவீரர் நாள் 2018 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல்

Posted by - October 10, 2018
எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018.11.27 செவ்வாய்க்கிழமை 12.30 மணிக்கு எழுச்சி பூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. இத் தேசிய எழுச்சி நிகழ்வினை தங்களின் ஊடகங்கள் மூலம் வெளிக்…
மேலும்