சிறி

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம்-மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - October 28, 2018
சிறிலங்காவின் புதிய பிரதமராக இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை பதவி…
மேலும்

பிரான்சில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - October 28, 2018
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி திரூவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல்…
மேலும்

பிரான்சு மட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள்!

Posted by - October 27, 2018
தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சு மட்டத்தில் நடாத்தப்படும் திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை இவ்றி பகுதியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. முன்னதாக திணைக்கள மட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே…
மேலும்

பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 22 வது ஆண்டு வணக்க நிகழ்வு!

Posted by - October 27, 2018
பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…
மேலும்

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்துஓரணியில் திரள வேண்டும்.

Posted by - October 23, 2018
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு…
மேலும்

சுவிசில் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

Posted by - October 23, 2018
சுவிசில் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற்களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான…
மேலும்

பிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா!

Posted by - October 23, 2018
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா நேற்று (20.10.2018) சனிக்கிழமை நண்பகல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி…
மேலும்

பிரான்சில் 2-ம் லெப். மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்!

Posted by - October 18, 2018
பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் கடந்த 13.10.2018 சனிக்கிழமை மாலை 15.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.…
மேலும்

பிரான்சின் சுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Posted by - October 17, 2018
தியாக தீபம் திலீபன், கப்ரன் மில்லர் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலைக் குழந்தைகளின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 14.10.2018 Parc des sports et de loisirs du grand…
மேலும்

பிரான்சு நியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள்-

Posted by - October 17, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு நியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நியூலி சூ மார்ன் தமிழ்ச்சோலை மாணவர்களிடையே நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 13.10.2018 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை…
மேலும்