சிறி

கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடைமழை- காணொளி

Posted by - November 7, 2018
கடந்த இரண்டு நாட்டகளாக பெய்துவரும் பருவ மழையினால் தாயகத்தின் கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். தாழ்நில பிரதேசங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்…
மேலும்

பிரான்சில் ஆரம்பமாகியுள்ள மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள்- 2018

Posted by - November 7, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2018 சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன. கடந்த (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான செல் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை,…
மேலும்

இ ன்றய நெருக்கடி பற்றி முன்னாள் முதலமைச்சர் அறிக்கை 06.11.2018

Posted by - November 6, 2018
இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்துதான் நாம் அவர்களுடன் கரம் கோத்தோம். பதவிகளைப்…
மேலும்

விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துக-ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

Posted by - November 4, 2018
சிறிலங்கா அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார். சிறிலங்காவில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த 26-ந் திகதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா புதிய பிரதமராக முன்னாள்…
மேலும்

போலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சாடல்

Posted by - November 4, 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி அரசியலமைப்புக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கின்றது எனக் கடுமையாக சாடியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,…
மேலும்

கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டமும்!

Posted by - November 4, 2018
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 08.11.2017 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கேணல் பரிதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர் வணக்கமும் அதனைத் தொடர்ந்து கேணல் பரிதியின் வித்துடல்…
மேலும்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 1, 2018
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. பொதுச்சுடரினை லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி நேசராசா சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்தர்.…
மேலும்

“பகிரப்படாதபக்கங்கள்” – எழுதி இருப்பவர் இ.இ.கவிமகன்.

Posted by - November 1, 2018
“மாவீரர்கள் “ எம் மனங்களில் நீறாத நெருப்பாக பூத்து இருப்பவர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில் சுமந்து இருளகற்றும் வெளிச்சங்களாக மண்ணுக்குள் வாழ்பவர்கள். அவர்களை தமிழீழ தேசம் மறந்து விடவும் முடியாது, மறுத்து விடவும் முடியாது. இவர்கள்…
மேலும்

மகிந்தவை பிரதமராக அங்கீகரித்த சம்பந்தன்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரமாரிக் குற்றச்சாட்டு

Posted by - October 31, 2018
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பெடியன் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு வா..சந்தித்துக் கதைப்போம் என அழைத்திருக்கலாமே. அதுமாத்திரமல்லாமல் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச எனில் அவரிடம் ஏன் அரசியலமைப்பை உருவாக்கும்…
மேலும்