சிறி

பிரான்சில் சிறப்பாக நடைபெற்றுமுடிந்த மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளின் முடிவுகள்!

Posted by - November 22, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2018 சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான செல் பகுதியில் தனிநடிப்பு,…
மேலும்

தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

Posted by - November 20, 2018
தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.
மேலும்

மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்

Posted by - November 20, 2018
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித தலம். இந்துக்களாலும் பௌத்தர்களாலும் மிகவும் நம்பிக்கையுடன் வணங்கப்படுகின்றன இந்த தலம் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளுக்கும்…
மேலும்

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன.

Posted by - November 16, 2018
தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2018 அன்று வெளிவருகிறது, இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும்…
மேலும்

சர்வாதிகாரத்துக்கும் சனநாயத்துக்குமான போராட்டமா? மா.பாஸ்கரன். லண்டவ்- யேர்மனி

Posted by - November 14, 2018
இலங்கைத்தீவிலே நடாளுமன்றமென்ற போர்வையுள் இருந்த பெரும்பான்மை இனத்துவச் சர்வதிகாரத்துக்கு சட்டவாக்க அங்கீகாரத்தை வழங்கும் வகையில் யூனியஸ் றிச்சட் ஜெயவர்த்தனாவால், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாக்குவதையும் தவிர அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று முன்மொழிந்தவாறு பெருந்திமிரோடு சனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்தவர் இன்றிருந்திருந்தால், தனது…
மேலும்

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018

Posted by - November 14, 2018
யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட்; நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் காலை 10.00 மனிக்கு நடைபெறவுள்ளது. யேர்மனிவாழ் மாவீரர் குடும்ப உருத்துடையவர்கள் அனைவரையும் இவ் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு…
மேலும்

அதிக மழை வீழ்ச்சியால் இடம்பெயர்ந்த 400 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்-அம்மா உணவகம் யேர்மனி, பேர்லின்

Posted by - November 9, 2018
  கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சியால் எமது உறவுகள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். மட்டக்களப்பு – பாசிக்குடா பகுதியில் 342.3 மில்லிமீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.கடும் மழையையடுத்து, வாகரை வடக்கு பிரதேச செயலகப்…
மேலும்

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

Posted by - November 9, 2018
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை இணை அமைச்சரவைப்…
மேலும்

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு 2018!

Posted by - November 9, 2018
தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தயார்ப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு இடம் பெற உள்ளது.
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்!

Posted by - November 9, 2018
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2018) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும்,…
மேலும்