சிறி

27.11.2018 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு

Posted by - November 28, 2018
27.11.2018 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை 2018.

Posted by - November 28, 2018
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2018 எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய் நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம் உயிர்…
மேலும்

பிரான்சில் மாவீரர் நாள் 2018 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள்

Posted by - November 28, 2018
ரான்சில் மாவீரர் நாள் 2018 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் இடம்பெற்றன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம், முதலாவது தொகுதி- மாவீரர் நாள் 2018 நடைபெறும் மண்டபங்களில்

Posted by - November 26, 2018
தமிழீழத் தேசித் தலைவர் அவர்களின் தீர்க்கமான வழிநடத்தலினைச் சிரமேற்று தமிழீழ தேசத்தின் விடுதலை என்ற பெரும் நெருப்பிலே தம்மை ஆகுதியாக்கி,விடுதலையின் வீச்சுக்கும் மக்களின் எழுச்சிக்கும் வித்திட்டு தமிழீழ தேசத்தை செதுக்கி 27.11.1982 தொடக்கம் 31.11.1995 வரையிலான காலப்பகுதியில் வீரகாவியமான எங்கள் மாவீரர்களின்…
மேலும்

பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

Posted by - November 26, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நந்தியார் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நிகழ்விjல், பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி…
மேலும்

வல்லமை தாருமெம் இறையனார்களே- மா.பாஸ்கரன், யேர்மனி

Posted by - November 26, 2018
வல்லமை தாருமெம் இறையனார்களே. மனிதனின் வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் பல்வேறு செயற்பாடுகள் பௌதீக உயிரியல் இயற்பியல் ஆய்வியல் வழியிலே தொடர்கின்ற அதேவேளை மனிதனை மனிதன் அழிக்கும் துன்பியலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதன் இன்னொரு வடிவமாகப் பூமிப்பந்திலே சிறுபான்மைகளைப் பெரும்பான்மைகள் சனநாயகம் என்ற…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 24.11.2018

Posted by - November 26, 2018
    மாவீரர்கள் எமது மனங்களில் நீறாத நெருப்பாக பூத்துக்கிடப்பவர்கள். தன்னலமற்ற புனித இலட்சியம் ஒன்றிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த மாவீரர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தங்களது தோள்களிலே சுமந்து இருளகற்றும் வெளிச்சங்களாக மண்ணுக்குள்ளே விதையாக வாழ்பவர்கள். இன்று…
மேலும்

தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் இன்று 25.11.2018ல் வள்ளிபுனம் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு

Posted by - November 25, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் இன்று 25.11.2018ல் வள்ளிபுனம் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு நிகழ்விலிருந்து……  
மேலும்

எழுச்சிபெறும் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Posted by - November 24, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் தொடர் பணிகளில் 23.11.2018 அன்றைய பதிவுகளிலிருந்து. எழுச்சி பெறும் தரவை துயிலுமில்லம் 24.11.2018 (சனிக்கிழமை) இடம்பெற்றுவருகின்ற வேலைத்திட்டங்களின் பதிவுகள். எழுச்சி பெறும் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம். 24.11.2018 (சனிக்கிழமை) இடம்பெற்ற சிரமதான பணியின் பதிவுகள்
மேலும்