சிறி

பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் 20 வது ஆண்டு தமிழச்சோலை முத்தமிழ்விழா

Posted by - December 17, 2018
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான செவனி லூதெம் என்ற பிரதேசத்தில் 15.12.2018 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலையில் ஒன்றான இனியம் அணியுடன் பிரதமவிருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அகவணக்கம் செய்யப்பட்டது. எமது தாயகமக்களுக்கும், அதேநேரம்…
மேலும்

நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

Posted by - December 17, 2018
பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 17, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 12 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு, பாரிசின் புறநகரப் பகுதியில் ஒன்றான நந்தயாரில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது. பிரான்சு தமிழர்…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்

Posted by - December 16, 2018
15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்…
மேலும்

இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக, மட்டு வவுணதீவு சம்பவத்தை முன்னிறுத்துவதானது ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது

Posted by - December 15, 2018
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாட்டினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மாவீரர் தின நினைவேந்தல்…
மேலும்

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 13, 2018
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை, ஓவியம், சொல்வதெழுதுதல், உறுப்பமைய எழுதுதல், கட்டுரை, மனனம் போன்ற விடயங்களை மையப்படுத்தி தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில்…
மேலும்

கங்காரு நாட்டில் சாதனை படைத்த இளைஞன்

Posted by - December 13, 2018
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் அவர்களும், இரண்டாம் இடத்தை 94புள்ளிகள் பெற்று செல்வி ப்ரீத்தி சக்தி சிவபாலன் அவர்களும் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்…
மேலும்

மனித புதைகுழியில் 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - December 11, 2018
மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் இன்று (11) 115 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அகழ்வு…
மேலும்

இரட்டை மனத்துடன் தடுமாறும் சிறிதரன் MP

Posted by - December 9, 2018
இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.சிறிதரனுக்கு புறக்கணிக்க முடியவுமில்லை அல்லது உத்தியோகபூர்வமாக பங்குபெற முடியவுமில்லை.சில வாரங்களுக்கு முன்னர் திரு. சிறிசேன , “சமஷ்டியும் அல்லது வடகிழக்கு இணைப்பும் இல்லை, அதை தடுக்க…
மேலும்

சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்

Posted by - December 9, 2018
காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும் இருக்கிறது. நேற்றைய பகைவர் கைகோர்ப்பதும் இன்றைய நண்பர்கள் பகையாவதும் உலக ஓட்டத்தில் கடந்து செல்லும் காட்சிகளானபோதும், இவர்களுக்கிடையே சிக்குண்டு சின்னாபின்னாமாகிப்…
மேலும்