சிறி

தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்!

Posted by - December 25, 2018
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 23.12.2018. “ இயற்கையின் கோரத்தில் பரிதவித்து நிற்கும் எம் மக்களின் துயர் தீர்ப்போம்.’’ “ தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம் ’’ இயற்கை செய்த கோரத்தால் கடந்த 21ம் திகதி முதல்…
மேலும்

எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - December 24, 2018
எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த நாட்களாக  எமது தாயகத்தில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித…
மேலும்

மக்கள் திலகமென்ற மாந்தநேயன் – மா.பாஸ்கரன் யேர்மனி.

Posted by - December 24, 2018
மக்கள் திலகமென்ற மாந்தநேயன் மானுட விடுதலையென்பது ஆசைகளில் இருந்து விடுபட்டு அகத்தூய்மை அடைவதைக் குறித்து நிற்கிறது. அகத்தூய்மையென்பது குமுகாய நோக்கோடு உண்மையின் பக்கம் நின்று உழைப்பதன் வழியாக அடையக்கூடியது. அதன்வழியாக மாந்தரது அகங்களில் உலகவாழ்விலிருந்து மறைந்தாலும் மறையாது நிலைபெறக் கூடியதுமாகும். அதனாற்றான்…
மேலும்

சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 24, 2018
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர், சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.12.2018 சனிக்கிழமை அன்று லுட்சேர்ன் மாநிலத்தில்…
மேலும்

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதவிக்கரம்

Posted by - December 23, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருட்டுமடு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து மழைவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி( அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இன்று(22-12-2018)உதவிக்கரம் நீட்டியுள்ளது.  மழை வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட இருட்டுமடுக் கிராமத்தில் 181…
மேலும்

வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது.

Posted by - December 22, 2018
மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது. உதவ முன் வாருங்கள்…. வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன. வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது.…
மேலும்

1990 இற்கு முன்னர் இருந்த நிலைக்கு மயிலிட்டி மக்களை உயர்த்துவோம்! யாழ்.அரசாங்க அதிபர் உறுதி.

Posted by - December 20, 2018
1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் தருவோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வலி வடக்கு பிரதேசத்தின் மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக…
மேலும்

தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களம்

Posted by - December 19, 2018
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    இப் பிரதேசத்தை ஆட்சி செய்த தென்னன் என்ற அரசன் காலத்தில் கந்தசாமி மலை என இம்…
மேலும்

வெகு சிறப்பாக நடைபெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா – 2018!

Posted by - December 18, 2018
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா – 2018 நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. பருத்தித்துறையில் அமைந்துள்ள வடமராட்சி  வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 18/12/2018…
மேலும்

தேசத்தின் குரலின் நினைவு எழுச்சி நிகழ்வு-லண்டன்

Posted by - December 18, 2018
பொதுச்சுடரை திருமதி விஜயராணி கிருஸ்ணராஜா ஏற்றி வைத்தார்.தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு சி.செல்வக்குமரன் ஏற்றிவைத்தார். ஈகச்சுடரினை லெப் கேணல் விந்தனின் சகோதரர் திரு மகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை…
மேலும்