சிறி

பிரான்சில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - January 6, 2019
பிரான்சில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை நியூலிசூமார்ன் பகுதியில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்…
மேலும்

அமரர் பிறைசூடி ( கப்டன் டேவிட் ) நினைவுப் பகிர்வு.

Posted by - January 6, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார். கண்ணீர் வணக்கம்…. அமரர் பிறைசூடி ( கப்டன் டேவிட் ) நினைவுப் பகிர்வு.தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறை…
மேலும்

கனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - January 6, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த கனகசபை பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் 02.01.2019 அன்று காலமானார் என்னும் செய்தியறிந்து தமிழீழ மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தில் பணியாற்றிய கப்டன் பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் அரசபணியைத் தாமாகவே…
மேலும்

புத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்

Posted by - January 3, 2019
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு  நிகழ்வு!
மேலும்

போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!

Posted by - January 3, 2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 1-5…
மேலும்

சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று முப்பத்தேழு குடும்பங்களுக்கான நிவாரணம்- நன்றி ஜேர்மன் வாழ் உறவுகளே

Posted by - December 28, 2018
நேற்றைய வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து கிளி கரைச்சிப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று முப்பத்தேழு குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்கள் ஜேர்மன் தமிழ்த்தேசிய அமைப்புக்களும் தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்களும் தமிழ் உறவுகளும் இணைந்து வழங்கிய நிதியின் ஊடாக தமிழ்த்தேசிய மக்கள்…
மேலும்

கிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - December 28, 2018
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டம் பிரமந்தனாறு பகுதியில் KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நேற்று 27/12/2018 நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரால் 27…
மேலும்

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

Posted by - December 26, 2018
தமிழீழத்தில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக உயி ரிழந்தவர்களுக்காக பொது மக்கள் அனைவரும் இன்று இரண்டு நிமிடங்கள் மெளனஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. இந்தக் கோரத்…
மேலும்

கிளிநொச்சியில் மீண்டும் மழை – முகாம்களுக்கு சென்று தஞ்சமடையும் மக்கள்

Posted by - December 26, 2018
கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் கிளிநொச்சியில் சுமார் 40.000 பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் காலநிலை நேற்று ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து வீடுகளுக்கு…
மேலும்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுநாள்

Posted by - December 25, 2018
இன்று 25.12.2018 மாலை 5 மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுநாள் கூறப்பட்டது.
மேலும்