சிறி

தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல் விழா -2019 பிரித்தானியா

Posted by - January 23, 2019
பிரித்தானியாவின் லெஸ்ரர் (Leicester) மாநகரத்தில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல் விழா 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை fpoik Maple Events & Banqueting 148C Melton Road, Leicester, Leicester, LE4 5EE. மண்டபத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வழிநடத்தலில் தமிழர் நலன்புரிச்சங்கம்…
மேலும்

யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2019

Posted by - January 22, 2019
யேர்மனியில் 70 நகரங்களில் 19,20, தை, 2019 ஆகிய இரு நாட்களும் தமிழர் திருநாள் மிக விமர்சயாகக் கொண்டாடப்பட்டது. யேர்மனியின் முக்கிய இடங்களில் உள்ள எழுபது தமிழாலயங்கள் இம்முறை தைப் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும்…
மேலும்

பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் கரம்,மற்றும் சதுரங்கப்போட்டிகள்.

Posted by - January 22, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர், மற்றும் ஏனைய போட்டிகளில் 2019 ம் ஆண்டுக்கான ஆரம்பப் போட்டி நிகழ்வாக 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று கரம், சதுரங்கப்போட்டிகள்…
மேலும்

சிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா!

Posted by - January 20, 2019
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான தொர்சியில் தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டு விழா கடந்த (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மாலை அணிவித்து மண்டபத்திற்கு…
மேலும்

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்.

Posted by - January 20, 2019
பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து கடந்த புதன்கிழமை 16.01.2019 அன்று புருசல் மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்  வெளிப்புற நடவடிக்கை சேவையின்  ஆசிய பசிபிக் பிராந்தியத்தின்…
மேலும்

தளபதி கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - January 20, 2019
19.1.2019 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்வ் நகரில் தளபதி கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரப்பித்த இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தங்கள் தளபதிக்கும் அவருடன் வங்கக்கடலில்…
மேலும்

தமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!

Posted by - January 15, 2019
தமிழர்களின் இறையாண்மையை  மீண்டும்  பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!!! -அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை- தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2050 ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்கும் ஆண்டாக மலரவேண்டும். தமிழர்களின் இன்னல்கள் அகன்று தமிழர் தலைநிர்ந்து வாழும் வளமான ஆண்டாக மலரட்டும்…
மேலும்

முல்லைத்தீவில் சீமந்துக்கற்கள் விற்கும் 59 ஆவது படைப்பிரிவு

Posted by - January 12, 2019
வடதமிழீழம் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த ராணுவத்தினர் வீடு கட்டுவதற்குப் பயன்படும் சீமெந்து கற்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த இராணுவ முகாமிற்கு வெளியே காணப்படும்…
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள்.

Posted by - January 9, 2019
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள். யேர்மனி ஸ்ருட்காட் நகரில் உள்ள சிறீ சித்திவிநாயகர் கோவில் தமிழீழத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்வாதார உதவிகளைச் செய்து…
மேலும்

கப்டன் பண்டிதர் (ப.இரவீந்திரன்) அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்!

Posted by - January 8, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் நாளன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள…
மேலும்