சிறி

சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்! விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

Posted by - February 5, 2019
2019 பெப்ரவெரி 4ந் திகதி சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.…
மேலும்

71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் சிறிலங்காவின் சுதந்திரதினம்

Posted by - February 4, 2019
Februar 03, 2019 Norway தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 71வது சுதந்திர தினம்…
மேலும்

தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டு நாம் செயற்பட முன்வர வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Posted by - February 4, 2019
ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம் செயற்பட முன்வர வேண்டும் என,  வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்  நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள்…
மேலும்

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 31, 2019
தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வாழ்வதற்கு வழியின்றி உயிர் வாழ சுதந்திரமின்றி சொல்லொனாத் துயரத்தில் வாழும் வடக்கு கிழக்கு மக்களின் உள்ளத்துக் குமுறலை ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில்.

Posted by - January 30, 2019
சிங்கள படையரினரால் போரின் இறுதிநாட்களிலும் மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்ட்ட தங்கள் உறவுகளை தேடி அவர்களுக்கான தீர்வினை கோரி வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் பாரிய ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள். வலிந்து…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில் அணிதிரள்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 30, 2019
January 29, 2019 Norway சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளை புதன் கிழமை (30/01/2019) அன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட இருக்கும் ஆர்ப்பாட்டப்…
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பிரான்சு

Posted by - January 28, 2019
கேணல் கிட்டு உட்பட  10 வீரவேங்கைகளின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27.01.2019) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…
மேலும்

பிரான்சு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அரசியல் சந்திப்பு!

Posted by - January 25, 2019
பிரான்சின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழர்கள் நலன் பேணும் நாடாளுமன்ற  உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவுக்கும், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த 23.01.2019 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.தமிழர்தரப்பில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, ஐரோப்பியத் தமிழர்…
மேலும்

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019 – சுவிஸ்

Posted by - January 23, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் ஜெனீவா மாநிலத்தில் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.…
மேலும்